திவான் (திரைப்படம்)
திவான் 2003ல் வெளிவந்த இந்திய திரைப்படமாகும். சூர்யபிரகாஷ் இயக்கிய இப்படத்தில் சரத்குமார், கிரண் ராத்தோட், வடிவேலு (நடிகர்), சிறீமன், ஜெய் பிரகாசு ரெட்டி, சர்மிலி, ஆனந்த் ராஜ் (நடிகர்) மற்றும் மனோரம்மா ஆகியோர் நடித்திருந்தனர்.
திவான் | |
---|---|
இயக்கம் | சூர்யபிரகாஷ் |
தயாரிப்பு | பி. எல். தேனப்பன் |
கதை | சூர்யபிரகாஷ் |
இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
நடிப்பு | சரத்குமார் கிரண் ராத்தோட் வடிவேலு (நடிகர்) சிறீமன் ஜெய் பிரகாசு ரெட்டி சர்மிலி ஆனந்த் ராஜ் (நடிகர்) மனோரம்மா |
ஒளிப்பதிவு | விஜய் சி சக்ரவர்த்தி |
படத்தொகுப்பு | கே. தனிகாச்சலம் |
விநியோகம் | சிறீ ராஜா லட்சுமி பிலிம் பிரேவேட் லிமிடெட் |
வெளியீடு | 22 ஆகஸ்ட் 2003 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- சரத்குமார் - ராகவன் / துரைசிங்கம்
- கிரண் ராத்தோட் - கீதா
- வடிவேலு (நடிகர்) - வேலு
- சர்மிலி - மீனாட்சி
- ஆனந்த் ராஜ் (நடிகர்) - மீனாட்சி தந்தை
- மனோரம்மா - துரைசிங்கம் தங்கை
- ஜெய பிரகாஷ் ரெட்டி- காத்தவராயன்
- சிறீமன் - துரைசிங்கம் மகன்
- ரவி ராகவேந்திரா
- உதய் பிரகாஷ் -சந்திரன்
- அஜய் ரத்தினம்
- விஜயன்
- பொன்னம்பலம்
- பெசன்ட் ரவி
- தளபதி தினேஷ்
- தென்னவன்
- மனோபாலா
- பாலு ஆனந்த்
- அல்வா வாசு
- மதன் பாப்
- சூர்யகாந்த்
- முத்துக்காளை -மருத முத்துக்காளை