மிரட்டல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மிரட்டல் திரைப்படம் 2012 இல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் வினய், பிரபு, சந்தானம் ரிஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தீகி என்ற தெலுங்கு திரைப்படத்தில் மறு உருவாக்கமாகும்.
மிரட்டல் | |
---|---|
![]() மிரட்டல் திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | ஆர். மதேஷ் |
தயாரிப்பு | சுந்தர முரளி மனோகர் |
இசை | பிரவீண் மணி |
நடிப்பு | வினய் பிரபு சந்தானம் ரிஷி |
ஒளிப்பதிவு | டி. கண்ணன் |
வெளியீடு | ஆகத்து 2, 2012 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆதாரங்களும் மேற்கோள்களும் தொகு
வெளி இணைப்புகள் தொகு
- Mirattal at Jointscene பரணிடப்பட்டது 2011-11-07 at the வந்தவழி இயந்திரம்