டான்சர் (திரைப்படம்)

கோதண்ட இராமையா இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

டான்சர் என்பது 2005 ஆம் ஆண்டு இந்திய தமிழ் நாடகத் திரைப்படமாகும். இப்படத்தை கே.ஆர் இன்ஃபோடெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் கீழ் யோகேஷ் கே.ஆர் தயாரித்தார். இந்த திரைப்படம் 12 ஜனவரி 2005 அன்று வெளியிடப்பட்டது.

டான்சர்
இயக்கம்கேயார்
தயாரிப்புலோகேஷ்.ஆர்
கதைகியர்
இசைபிரவீண் மணி
நடிப்புகுட்டி
கனிகா
ஒளிப்பதிவுராபட்
படத்தொகுப்புஅண்ணாதுரை
கலையகம்கே.ஆர். என்டர்டென்மேன்டு
வெளியீடு12 சனவரி 2005 (2005-01-12)
ஓட்டம்99 நிமிட
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

தயாரிப்பு தொகு

ஒரு கால் ஊனமுற்ற நடனக் கலைஞரான குட்டி ஒரு மேடை நிகழ்ச்சியில் நடனமாடுவதைக் கண்ட குட்டி ஒரு மேடை நிகழ்ச்சியில் நடனமாடுவதைக் கண்ட கேயார்  இவரை நாயகனாக கொண்டு ஒரு படத்தை இயக்க ஆர்வம் கொண்டார்.[1].  குட்டி 2007 இல் ஒரு நடன நிகழ்ச்சியின்போது படிக்கட்டுகளில் இருந்து கீழே விழுந்து இறந்தார்.[2]. 

இசை தொகு

படத்திற்கான இசையை பிரவீண் மணியும், பாடல் வரிகளை பா. விஜய் மற்றும் நா. முத்துக்குமார் எழுதினர்.

  • "டான்சர்" - கார்த்திக் , சுரேஷ் பீட்டர்ஸ்
  • "ஜிங்குலு ஜிங்கேல்" - ரஃபி, சுசித்ரா
  • "கோத்தவரங்க" - மாதங்கி, கோபால்
  • "இரைவா" - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
  • "சோனத்து" - சீனிவாஸ்

வரவேற்பு தொகு

இந்தியா கிளிட்ஸ், "கீயர் திரைப்படத்தில் ஒரு செய்தியை எடுத்திருந்தாலும், வணிக ரீதியான கூறுகளை சரியான கலவையில் சேர்ப்பதன் மூலம் அவர் திரைப்படத்தை சுவாரஸ்யமாக்கியுள்ளார்" என்று கூறியது[3].

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டான்சர்_(திரைப்படம்)&oldid=3532636" இலிருந்து மீள்விக்கப்பட்டது