கலாரஞ்சினி
இந்திய நடிகை.
கலாரஞ்சினி என்பவர் இந்திய நடிகை ஆவார். 1980 களில் நடிகையாக திரைப்படங்களில் பணியாற்றினார். ஊர்வசி, கல்பனா போன்றோர் இவரது சகோதரிகள். 1980 களில் வெற்றிகரமான நடிகையாக இருந்தார். பின்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றினார்.
கலாரஞ்சினி | |
---|---|
தாய்மொழியில் பெயர் | കലാരഞ്ജിനി |
பிறப்பு | 17 ஆகத்து 1962[1] கேரளம், இந்தியா |
மற்ற பெயர்கள் | காலா |
செயற்பாட்டுக் காலம் | 1978–தற்போது |
பெற்றோர் | வி. பி. நாயர், விஜயலட்சுமி |
வாழ்க்கைத் துணை | விவாகரத்து |
பிள்ளைகள் | பிரின்ஸ் |
தமிழ்
தொகுஆண்டு | தலைப்பு | கதாப்பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
2015 | 36 வயதினிலே | தமிழ் செல்வன் அம்மா | மறு ஆக்கம் |
2012 | இத்தனை நாளாய் எங்கிருந்தாய்' | ||
1998 | இனியவளே | ராமநாதன் மனைவி | |
1997 | பெரிய இடத்து மாப்பிள்ளை | சின்னவர் மனைவி | |
1997 | தாலி புதுசு (திரைப்படம்) | கலா | |
1996 | மேட்டுக்குடி (திரைப்படம்) | சிவகமி | |
1995 | முறை மாப்பிள்ளை | ராஜாவின் மனைவி | |
1995 | சந்திரலேகா | சந்திரலேகா அம்மா | |
1995 | விஷ்ணு | நிர்மலா | |
1987 | காவலன் அவன் கோவலன் | குமாரி சாரி | |
1982 | மஞ்சள் நிலா | வசந்தா | |
1982 | ஊரும் உறவும் | ரூபா | |
1981 | அன்று முதல் இன்று வரை | லட்சுமி |