மஞ்சள் நிலா

நம்பிராஜன் இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மஞ்சள் நிலா இயக்குனர் ஆர். ரஞ்சித் குமார் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சுரேஷ், கலாரஞ்சினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 10-திசம்பர்-1982.

மஞ்சள் நிலா
இயக்கம்ஆர். ரஞ்சித் குமார்
தயாரிப்புகல்லக்குடி மாணிக்கம்
இசைஇளையராஜா
நடிப்புசுரேஷ்
மனோசித்ரா
திலீப்
காஜா ஷெரிப்
கவுண்டமணி
லூஸ் மோகன்
ராதாகிருஷ்ணன்
சேகர்
செந்தில்
தம்பு
சில்க் ஸ்மிதா
விஜயசாந்தி
ஒளிப்பதிவுஆர். ரகுநாத ரெட்டி
படத்தொகுப்புகே. ஆர். ராமலிங்கம்
வெளியீடுதிசம்பர் 10, 1982
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வகை தொகு

காதல்படம்

வெளி இணைப்புகள் தொகு

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=manjal%20nila பரணிடப்பட்டது 2012-10-04 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சள்_நிலா&oldid=3712392" இலிருந்து மீள்விக்கப்பட்டது