முதன்மை பட்டியைத் திறக்கவும்

விஷ்ணு (1995 திரைப்படம்)

விஷ்ணு இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் விஜய், சங்கவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் தேவா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 17-ஆகத்து-1995.

விஷ்ணு
இயக்கம்எஸ். ஏ. சந்திரசேகர்
தயாரிப்புபி. பாலாஜி பிரபு எம். காம்
இசைதேவா
நடிப்புவிஜய்
சங்கவி
ஜெய்சங்கர்
எஸ். எஸ். சந்திரன்
செந்தில்
சிவச்சந்திரன்
வீரபாண்டி
தரணி
கலாரஞ்சனி
ஒளிப்பதிவுவிஸ்வம் நடராஜன்
வெளியீடுஆகத்து 17, 1995
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஷ்ணு_(1995_திரைப்படம்)&oldid=1888182" இருந்து மீள்விக்கப்பட்டது