சந்திரலேகா (1995 திரைப்படம்)
நம்பிராஜன் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
சந்திரலேகா (Chandralekha) இயக்குநர் நம்பிராஜன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் விஜய், வனிதா விஜயகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 23-அக்டோபர் -1995. [1][2]
சந்திரலேகா | |
---|---|
![]() சந்திரலேகா | |
இயக்கம் | நம்பிராஜன் |
தயாரிப்பு | என். ஸ்ரீதேவி |
இசை | இளையராஜா |
நடிப்பு | விஜய் வனிதா விஜயகுமார் ஜெய்சங்கர் கரண் பொன்னம்பலம் சரத்பாபு செந்தில் வேலு கலாரஞ்சனி சபீதா ஆனந்த் சிந்து வாசுகி |
ஒளிப்பதிவு | கே. எஸ் . செல்வராஜ் |
படத்தொகுப்பு | ஆர். பாஸ்கரன் |
வெளியீடு | அக்டோபர் 23, 1995 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- விஜய் - இரகீம் இராவுத்தர்
- வனிதா விஜயகுமார் - சந்திரா[3]
- சிந்து - சுகார ரசியா
- ஜெய்சங்கர் - இப்ராகிம் இராவுத்தர்
- சரத் பாபு - சத்யராஜ் ஐயர்
- பொன்னம்பலம் - முஸ்தபா இராவுத்தர்
- கரண் - ஜமால் இலாவுத்தர்
- செந்தில் - உலகநாதன்
- வடிவேலு - சுந்தரம் ஐயர்
- சபிதா ஆனந்த் - பாத்திமா
- கலாரஞ்சினி - சந்திரலேகாவின் தாய்
- கமலா காமேஷ் - சந்திரலேகாவின் அத்தை
- சிறீ கலா- சந்திரலேகாவின் தோழி
- எல். ஐ. சி. நரசிம்மன் - இராமச்சந்திரன்
- பசி நாராயணன் - கிராமத்தவர்
- சஞ்சீவ் வெங்கட் - சலீம், இரகீமின் நண்பர்
- கர்ணா இராதா
மேற்கோள்கள்
தொகு- ↑ "Chandralekha - 1995". Joint Scene. Archived from the original on 2010-03-16.
- ↑ "Filmography of chandralekha". Cinesouth. 1995-10-21. Archived from the original on 2012-04-07.
- ↑ "Vanitha on being Vijay's heroine". IndiaGlitz. 28 September 2019. Archived from the original on 29 September 2019. பார்க்கப்பட்ட நாள் 26 December 2020.