வனிதா விஜயகுமார்

இந்திய நடிகை

வனிதா விஜயகுமார் என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் மகள் ஆவார்.

வனிதா விஜயகுமார்
Vanitha Vijayakumar
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1995-1999
2013-2015
2019-இன்று வரை
பெற்றோர்விஜயகுமார்
மஞ்சுளா விஜயகுமார்
வாழ்க்கைத்
துணை
ஆகாஷ் (2000-2005)[1]
ராஜன் ஆனந்த் (2007-2010)
பீட்டர் பவுல் (2020)
பிள்ளைகள்விஜய் ஸ்ரீஹரி (பி. மே 2001)
ஜோவிகா (பி. ஆக 2005)
ஜெயந்திகா (பி. மே 2009)

1995 ஆம் ஆண்டு சந்திரலேகா[2] என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் 3 என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார்.

திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் பங்கு மொழி குறிப்புக்கள்
1995 சந்திரலேகா சந்திரலேகா தமிழ் அறிமுகம்
1996 மாணிக்கம் சாவித்ரி தமிழ்
1997 ஹிட்லர் பிரதர்ஸ் நந்தினி மலையாளம்
1998 Dharma Voice artist Tamil For Preetha Vijaykumar (Sharmila)
1999 தேவி சுசீலா தெலுங்கு
2000 காக்கைச் சிறகினிலே தமிழ் உதவி இயக்குநர்
2013 நான் ராஜாவாகப் போகிறேன் டாக்டர் டயானா தமிழ்
2013 சும்மா நச்சுன்னு இருக்கு கவிதா தமிழ்
2015 எம்.ஜி.ஆர் சிவாஜி ரஜினி கமல் தமிழ் தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர்
2023 Aneethi Anitha தமிழ்
2023 Malli Pelli Soumya Sethupathi Telugu
2023 Dhil Irundha Poradu Panchayat Parameswari Tamil

தொலைக்காட்சி

தொகு
ஆண்டு நிகழ்ச்சி பங்கு அலைவரிசை மொழி குறிப்புக்கள்
2000 கலாட்டா சிரிப்பு வாசுகி சன் தொலைக்காட்சி தமிழ்
2006 சண்டே சமையல் "மைக்ரோவேவ் சமையல்" பிரிவு தொகுப்பாளர்
2011 சக்தி கொடு தொகுப்பாளர் பாலிமர் தொலைக்காட்சி
2014 ஸ்டார்ஸ் டே அவுட் விருந்தினராக புதுயுகம் தொலைக்காட்சி
2019 பிக் பாஸ் தமிழ் 3 போட்டியாளராக விஜய் தொலைக்காட்சி
2019 சந்திரலேகா அவராக சன் தொலைக்காட்சி சிறப்புத் தோற்றம்
2019 குக்கு வித் கோமாளி போட்டியாளராக விஜய் தொலைக்காட்சி வெற்றியாளர்
2020 கலக்கப்போவது யாரு? (பருவம் 9) அவராக தலைவர்
2021 Thirumathi Hitler Rajeswari(Rajee)/Cooking reality show judge
2022 Puthu Puthu Arthangal Herself
2022
2023
Karthigaideepam Chamundeswari
2023 Maari Sakunthala

மேற்கோள்கள்

தொகு
  1. "Vanitha gets custody of 10-yr-old son". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 23 December 2014.
  2. "Marriage on the Cards for Vanitha Vijayakumar". Archived from the original on 7 ஜூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 23 December 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வனிதா_விஜயகுமார்&oldid=4168501" இலிருந்து மீள்விக்கப்பட்டது