பிக் பாஸ் தமிழ் 3

பிக் பாஸ் தமிழ் 3 (Bigg Boss Tamil 3) என்பது என்பது 23 சூன் முதல் 6 அக்டோபர் 2019 ஆம் ஆண்டு வரை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உண்மைநிலை விளையாட்டு நிகழ்ச்சி ஆகும். இது நெதர்லாந் நாட்டை சேர்ந்த பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூன்றாம் பருவம் ஆகும்.

பிக் பாஸ் தமிழ் (பருவம் 3)
இது வெறும் ஷோ அல்ல... நம்ம லைஃப்
வழங்கியவர்கமல்ஹாசன்
நாட்களின் எண்.105
இல்லர்களின் எண்.17
வெற்றியாளர்முகேன் ராவ்
இரண்டாம் இடம்சேண்டி
நாடுஇந்தியா
நிகழ்வுகளின் எண்.106
வெளியீடு
தொலைக்காட்சி நிறுவனம்விஜய் தொலைக்காட்சி
வெளியீடுசூன் 23, 2019 (2019-06-23) –
6 அக்டோபர் 2019 (2019-10-06)
பருவ காலவரிசை
← முன்னையது
பருவம் 2
அடுத்தது →
பருவம் 4

இந்த மூன்றாவது பருவத்துக்கும் கமல்ஹாசனே தொகுப்புரை ஆற்றி நடத்தினார்.[1] இந்த மூன்றாம் பருவமானது 16 வசிப்பாளர்கள் கலந்து கொள்ளக்கூடியதாகவும், 90 ஒளிப்படமிகள் கொண்டதாகவும் உள்ளது. பிக் பாஸ் தமிழ் மூன்றாம் பதிப்பின் வாசகமாக 'இது வெறும் ஷோ அல்ல, நம்ம லைஃப்' என்ற சொற்றொடர் உள்ளது.

இதில் உள்ள வீடானது சென்னை, பூந்தமல்லியில் உள்ள இ.வி.பி. வேல்ட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பருவத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடானது செட்டிநாடு அடிப்படையிலான கருப்பொருளில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.[2] இந்த பருவத்தில் வெற்றியாளராகவும் மலேசியா நாட்டு பாடகர் முகேன் ராவ் ஆவார்.

ஒளிபரப்பு

தொகு

ஒவ்வொரு நாளின் அத்தியாயங்களும் முந்தைய நாளின் முக்கிய நிகழ்வுகளைக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு சனி ஞாயிற்றுக்கிழமை அத்தியாயங்களில் அந்த வாரம் வெளியேற்றப்பட்ட போட்டியாளரின் போட்டி குறித்து கவனம் செலுத்தப்படுகிறது.

பருவங்கள் திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஞாயிறு
பருவம் 3 இரவு 9:30 மணி முதல் 10:30 மணி வரை இரவு 9:30 மணி முதல் 11 மணி வரை

தங்குபவர்கள்

தொகு

பிக் பாஸ் தமிழ் பருவம் மூன்றில் கலந்துகொண்ட குடும்ப உறுப்பினர்கள் பின்வருமாறு:[3][4][5]

குடும்ப உறுப்பினர்கள் போட்டியாளர் வகை தொழில் உள்ளே வந்த நாள் வெளியேறிய நாள் முடிவு Refs
முகேன் ராவ் அசல் மலேசியத் தமிழ் பாடகர், வடிவழகர் 0 105 முதலாம் இடம்
சேண்டி அசல் நடனக் கலைஞர், நடன இயக்குனர், நகைச்சுவையாளர் 0 105 இரண்டாம் இடம்
லாஸ்லியா மரியனேசன் அசல் இலங்கைத் தமிழர், செய்தி வாசிப்பாளர் 0 105 மூன்றாம் இடம்
ஷெரின் அசல் திரைப்பட நடிகை, வடிவழகி, டி.ஜே. 0 105 நான்காம் இடம்
தர்சன் தியாகராஜா அசல் இலங்கை தமிழ் திரைப்பட நடிகர், வடிவழகர், பேகண்ட் வெற்றியாளர் 0 98 மக்கள் வாக்களிப்பால் வெளியேற்றப்பட்டார்
கவின் அசல் தொலைக்காட்சி நடிகர்,திரைப்பட நடிகர் 0 94 சுயமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்
சேரன் அசல் திரைப்பட இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் 0 77
ரகசிய அறை
80 91 மக்கள் வாக்களிப்பால் வெளியேற்றப்பட்டார்
வனிதா விஜயகுமார் அசல் திரைப்பட நடிகை, தயாரிப்பாளர், நடிகர்கள் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா விஜயகுமார் ஆகியோரின் மகள் 0 21 மக்கள் வாக்களிப்பால் வெளியேற்றப்பட்டார் [6]
மறு நுழைவு 50 84
கஸ்தூரி வைல்டு கார்ட் திரைப்பட நடிகை, வடிவழகி 46 63 மக்கள் வாக்களிப்பால் வெளியேற்றப்பட்டார்
அபிராமி வெங்கடாச்சலம் அசல் திரைப்பட நடிகை, நடனக் கலைஞர், வடிவழகி, அழகுப் போட்டி வெற்றியாளர், வி.ஜே. 0 56 மக்கள் வாக்களிப்பால் வெளியேற்றப்பட்டார்
ஜாங்கிரி மதுமிதா அசல் நகைச்சுவையாளினி 0 54 சுயமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்
சாக்‌ஷி அகர்வால் அசல் திரைப்பட நடிகை, வடிவழகி 0 49 மக்கள் வாக்களிப்பால் வெளியேற்றப்பட்டார்
சரவணன் அசல் திரைப்பட நடிகர், இயக்குனர் 0 43 பிக் பாஸால் நீக்கப்பட்டார் [7]
ரேஷ்மா பசுபுலேட்டி அசல் இந்திய அமெரிக்க விமானப் பணிப்பெண், தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகை, பாபி சிம்ஹாவின் உறவினர் 0 42 மக்கள் வாக்களிப்பால் வெளியேற்றப்பட்டார்
மீரா மிதுன் அசல் [a] உச்ச வடிவழகி, அழகுப் போட்டி வெற்றியாளர், திரைப்பட நடிகை 2 35 மக்கள் வாக்களிப்பால் வெளியேற்றப்பட்டார்
மோகன் வைத்தியா அசல் கர்நாடக பாடகர், செவ்வியல் நடனக் கலைஞர், தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகர், வீணைக் கலைஞர் ராஜேஷ் வைத்தியாவின் சகோதரர் 0 28 மக்கள் வாக்களிப்பால் வெளியேற்றப்பட்டார்
பாத்திமா பாபு அசல் திரைப்பட நடிகை, செய்தி வாசிப்பவர் 0 14 மக்கள் வாக்களிப்பால் வெளியேற்றப்பட்டார்

குறிப்புகள்

தொகு
 1. மீரா அசல் போட்டியாளர் வகை, ஆனால் துவக்க நாளுக்கு (நாள் 0) பதிலாக 2 ஆம் நாள் வீட்டுக்குள் நுழைந்தார்.

விருந்தினர்கள்

தொகு
வாரம் நாள் விருந்தினர் (கள்) வருகையின் நோக்கம்
1 நாள் 0 கஞ்சா கறுப்பு ( பருவம் 1 போட்டியாளர்) பிக் பாஸ் வீட்டிற்கு போட்டியாளர் சரவணனை உள்ளே அழைத்துவர .
11 நாள் 72 அபிராமி,சாக்ஷி,மோகன் வைத்யா( பருவம் 3 முன்னாள் போட்டியாளர்கள்) விருந்தினர்களாக 76ஆம் நாள் வரை.
14 நாள் 93 யாஷிகா ஆனந்த்,மஹத் ராகவேந்திரா ( பருவம் 2 போட்டியாளர்கள்) இவன் ஒரு உத்தமன் திரைப்படத்தை விளம்பரப்படுத்த வருகை
14 நாள் 94 ரித்விகா, ஜனனி ஐயர் ( பருவம் 2 வெற்றிபெற்றவர், நான்காம் இடம் பெற்றவர்) இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ஈழம் திரைப்படங்களை விளம்பரப்படுத்த வருகை
14 நாள் 95 ஐஸ்வர்யா தத்தா ( பருவம் 2 இரண்டாம் இடம் பெற்றவர்) பிக் பாஸ் 3 போட்டியாளர்களோடு கலந்துரையாட வருகை
15 நாள் 99 பாத்திமா பாபு,ரேஷ்மா,மோகன் வைத்யா,மீரா மிதுன் ( பருவம் 3 முன்னாள் போட்டியாளர்கள்) பிக் பாஸ் 3 போட்டியாளர்களோடு கலந்துரையாட வருகை
15 நாள் 105 பாத்திமா பாபு,ரேஷ்மா,மோகன் வைத்யா,மீரா மிதுன்,அபிராமி, கஸ்தூரி, வனிதா, தர்ஷன்,சேரன்,கவின் ( பருவம் 3 முன்னாள் போட்டியாளர்கள்) பிக் பாஸ் 3 இறுதிப்போட்டியைக் காண வருகை

வாராந்திர சுருக்கம்

தொகு

வீட்டின் முக்கிய நிகழ்வுகள் கீழ் கண்ட அட்டவணையில் சுருக்கமாக கூறப்பட்டுள்ளன. பொதுவாக ஒரு வாரமானது வெளியேற்றத்திற்கான பரிந்துரைகளுடன் துவங்குகிறது. அதைத் தொடர்ந்து "ஆடம்பர பட்ஜெட்" பணி, தண்டனை, அல்லது வேறு ஏதாவது ஒரு பணி என தொடர்கிறது. பின்னர் சனி மற்றும் ஞாயிறு நிகழ்ச்சியின் போது வீட்டின் ஒரு உறுப்பினர் வெளியேற்றப்படுகிறார். ஒரு வாரத்திற்கான வெளியேற்றங்கள், பணிகள் மற்றும் பிற குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.

வாரம்

1
நுழைவுகள்
 • 0 ஆம் நாள், அபிராமி, சேரன், பாத்திமா பாபு, ஜாங்கிரி மதுமிதா, கவின், லோஸ்லியா மரியனேசன், மோகன் வைத்யா, முகன் ராவ், ரேஷ்மா பசுபுலேதி, சாக்ஷி அகர்வால், சாண்டி, சரவணன், ஷெரின், தர்ஷன் மற்றும் வனிதா விஜயகுமார் ஆகியோர் வீடிடிற்கு வந்தனர்.
 • 2 ஆம் நாள், மீரா மிதுன் வீட்டிற்குள் நுழைந்தார்.
தினசரி பணிகள்
 • முதல் நாள், வீட்டு உறுப்பினர்களை மூன்று குழுவாக பிரிக்கப்பட்டு வீட்டு்ப் பணிகள் பகிர்ந்துகொள்ளப்பட்டது. ஒவ்வொரு குழுக்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை மலை அணிவித்து தங்கள் குழுவுக்கு வரவேற்றல்.[8] மீரா மிதுன் வீட்டிற்குள் நுழைந்த 2 ஆம் நாள் இதே விளையாட்டு விளையாடப்பட்டது.[5]
 • 2 ஆம் நாள், வீட்டு உறுப்பினர்களுக்கு நடனமாட கற்பிக்க சாண்டியை பிக் பாஸ் நியமித்தார்.[5]
 • 3 ஆம் நாள், வீட்டு உறுப்பினர்களுக்கு பாட கற்றுக்கொடுக்க மோகனை பிக் பாஸ் நியமித்தார்.[9]
 • 4 ஆம் நாள், வீட்டு உறுப்பினர்களுக்கு வடிவழகி பணியையும், வளைவில் நடக்க மீராவை பிக் பாஸ் நியமித்தார்.[10]
 • 5 ஆம் நாள்,விட்டு உறுப்பினர்களுக்கு சிரிப்பு சிகிச்சையை அளிக்க பாத்திமா பாபுவை பிக் பாஸ் நியமித்தார்.[11]
வயை மூடி பேசவும்:
 • 4 ஆம் நாள், ஹவுஸ்மேட்ஸ் 2 அணிகளாகப் பிரிக்கப்பட்டு சைகை முறையில் விளையாடினர்.[10]
அணி ஏ : சேரன், ஜாங்கிரி, லோஸ்லியா, மீரா, மோகன், முகன், சாண்டி, தர்ஷன்
அணி பி : அபிராமி, பாத்திமா, கவின், ரேஷ்மா, சாக்ஷி, சரவணன், ஷெரின், வனிதா
வெற்றியாளர் : அணி பி
தலைவருக்கான போட்டி
 • முதல் நாள், வீட்டு உறுப்பினர்கள் ஒரு மூடிய உறைகளில் ஒன்றை எடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். ஒரு உறையில் வீட்டின் தலைவர் என்றும், மற்ற உறைகளில் துப்புரவு குழு, சமையல் குழு, பாத்திரம் கழுவும் குழு என இருந்தன. வீட்டின் தலைவர் என்ற உறைக் கிடைக்கப்பட்ட வீட்டு உறுப்பினர் இந்த வாரம் வீட்டின் தலைவராக ஆனார்.[8]
தலைவருக்கான போட்டியாளர்கள் : அனைவரும்
வெற்றியாளர் : வனிதா
வெளியேற்ற பரிந்துரை
 • முதல் வாரத்திற்கு வெளியேற்ற பரிந்துரை ரத்து செய்யப்பட்டது.[12]
ஆடம்பர பட்ஜெட் பணி
 • வீட்டு உறுப்பினர்கள் சிறு கண்ணாடிப் பாத்திரத்தில் 3 சீட்டுகளை எடுக்க வேண்டும், சீட்டுகளில் எழுதப்பட்டுள்ளதை அடிப்படையாகக் கொண்டு தங்கள் வாழ்க்கையின் நிகழ்வைப் பற்றி பேச வேண்டும்.[9]
வெளியேற்றங்கள்
 • இந்த வாரம் வெளியேறம் இல்லை.[12]
வாரம் 2
வீட்டின் தலைவர்
 • மோகன்
தலைவருக்கான போட்டியளர்கள்
 • மோகன், முகன், ரேஷ்மா, மீரா
சிறையில்
 • யாருமில்லை
வெளியேற்ற பரிந்துரை
 • சேரன், ஜாங்கிரி மதுமிதா, பாத்திமா, கவின், சாக்ஷி, சரவணன்
ஆடம்பர பட்ஜட் பணிகள்
 • இப்பவே கண்ண கட்டுதே
வெளியேற்றம்
 • பாத்திமா
வாரம் 3
வீட்டின் தலைவர்
 • அபிராமி
தலைவருக்கான போட்டியளர்கள்
 • அபிராமி, தர்சன், சேண்டி
சிறையில்
 • சேரன், கவின் (1 நாள்)
வெளியேற்ற பரிந்துரை
 • ஜாங்கிரி மதுமிதா, மீரா, மோகன், சரவணன், வனிதா
ஆடம்பர பட்ஜட் பணிகள்
 • தொடர் கொலைகள் - பிக்பாஸ் வீட்டில் கொடூர கொலையாளிகள் நுழைந்து ஒவ்வொரு ஹவுஸ்மேட்சையும் கொல்வார்கள் என்ற கட்டளையை பிக்பாஸ் வழங்கினார்.

இதில் கொலையாளிகளாக வனிதாவும் அவருக்கு கூட்டாளியாக முகின் ராவும் தேர்வு செய்யப்பட்டனர்

வெளியேற்றம்
 • வனிதா
வாரம் 4
வீட்டின் தலைவர்
 • சாக்ஷி
தலைவருக்கான போட்டியளர்கள்
 • சாக்ஷி, மோகன், வனிதா
சிறையில்
 • மீரா, சாக்ஷி
வெளியேற்ற பரிந்துரை
 • அபிராமி, மீரா, மோகன், சேரன், சரவணன்
ஆடம்பர பட்ஜட் பணிகள்
 • டிக் டிக் டிக் - ஆக்டிவிட்டி ஏரியாவிற்குள் கடிகாரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அவற்றில் அலாரம் ஆன் செய்யப்பட்டிருக்கும் கடிகாரங்களை காலக்கெடுவிற்குள் அவற்றை கண்டுபிடித்து ஆப் செய்துவிட்டால் முழு 700 மதிப்பெண்கள், அதன்பின் தாமதாமாகும் ஒவ்வொரு 10 நொடிகளுக்கு 100 மதிப்பெண்கள் குறையும்
முதல் சுற்று -> 300 கடிகாரங்கள், 2 அலாரம், கால அவகாசம் 10 நொடிகள் - சாண்டி, மீரா - 600 மதிப்பெண்கள்
இரண்டாவது சுற்று -> 400 கடிகாரங்கள், 4 அலாரம், கால அவகாசம் 20 நொடிகள் - முகன், ரேஷ்மா - 600 மதிப்பெண்கள்
மூன்றாவது சுற்று -> 500 கடிகாரங்கள், 15 அலாரம், கால அவகாசம் 30 நொடிகள் - அபிராமி, கவின் - 0 மதிப்பெண்கள்
நான்காவது சுற்று -> 700 கடிகாரங்கள், 25 அலாரங்கள், கால அவகாசம் 45 நொடிகள் - தர்ஷனும், சாக்க்ஷியும் - 0 மதிப்பெண்கள்
வெளியேற்றம்
 • மோகன்
வாரம் 5
வீட்டின் தலைவர்
 • ரேஷ்மா
தலைவருக்கான போட்டியளர்கள்
 • சரவணன், தர்சன், ரேஷ்மா
சிறையில்
வெளியேற்ற பரிந்துரை
 • அபிராமி, மீரா, சாக்ஷி, கவின், சேரன், சரவணன்
ஆடம்பர பட்ஜட் பணிகள்
வெளியேற்றம்
 • மீரா
வாரம் 6
வீட்டின் தலைவர்
 • தர்சன்
தலைவருக்கான போட்டியளர்கள்
 • மீரா, முகன், தர்சன்
சிறையில்
வெளியேற்ற பரிந்துரை
 • அபிராமி, ரேஷ்மா, கவின், சாக்ஷி, மதுமிதா
ஆடம்பர பட்ஜட் பணிகள்
வெளியேற்றம்
 • ரேஷ்மா
வாரம் 7
நுழைவுகள்
 • 46 ஆம் நாள், கஸ்தூரி
வீட்டின் தலைவர்
 • முகன்
தலைவருக்கான போட்டியளர்கள்
 • மதுமிதா, முகன், சேண்டி
சிறையில்
வெளியேற்ற பரிந்துரை
 • அபிராமி, சாக்ஷி, லாஸ்லியா
ஆடம்பர பட்ஜட் பணிகள்
வெளியேற்றம்
 • சாக்ஷி
வாரம் 8
நுழைவுகள்
 • 50 ஆம் நாள், வனிதா
வீட்டின் தலைவர்
 • சேண்டி
தலைவருக்கான போட்டியளர்கள்
 • லாஸ்லியா, சேரன், சேண்டி
சிறையில்
வெளியேற்ற பரிந்துரை
ஆடம்பர பட்ஜட் பணிகள்
வெளியேற்றம்

mathumitha

பரிந்துரை அட்டவணை

தொகு
வாரம் 1 வாரம் 2 வாரம் 3 வாரம் 4 வாரம் 5 வாரம் 6 வாரம் 7 வாரம் 8 வாரம் 9 வாரம் 10 வாரம் 11 வாரம் 12 வாரம் 13 வாரம் 14 வாரம் 15
வீட்டின்
தலைவர்
வனிதா மோகன் அபிராமி சாக்ஷி் ரேஷ்மா தர்சன் முகேன் சேண்டி மதுமிதா சேரன் வனிதா லாஸ்லியா தலைவர் இல்லை முகேன் தலைவர் இல்லை
ஷெரின்
தலைவரின்
பரிந்துரை
'பரிந்துரை
இல்லை
சேரன்
பாத்திமா
மீரா
மதுமிதா
அபிராமி
மதுமிதா
கவின்
சேரன்
மதுமிதா
ரேஷ்மா
தர்சன்
சரவணன்
அபிராமி
மதுமிதா
முகன்
கஸ்தூரி
கவின்
முகேன்
கவின்
லாஸ்லியா
வனிதா
ஷெரின்
"பரிந்துரை
இல்லை
Vote for: None வெளியேற்ற None வெளியேற்ற வெற்றி
முகேன் பரிந்துரை
இல்லை
சேரன்
மீரா
வனிதா
மீரா
மீரா
சரவணன்
மதுமிதா
சரவணன்
ரேஷ்மா
மதுமிதா
வீட்டின்
தலைவர்
சேரன்
தர்சன்
கஸ்தூரி
சேரன்
கவின்
லாஸ்லியா
சேரன்
லாஸ்லியா
வனிதா
தர்சன்
சேரன்
லாஸ்லியா
வீட்டின்
தலைவர்
வெற்றியாளர்
(நாள் 105)
சேண்டி பரிந்துரை
இல்லை
மதுமிதா
சேரன்
வனிதா
மீரா
மீரா
சேரன்
சாக்ஷி்
அபிராமி
மதுமிதா
அபிராமி
அபிராமி
சாக்ஷி்
வீட்டின்
தலைவர்
கஸ்தூரி
சேரன்
வனிதா
ஷெரின்
கவின்
லாஸ்லியா
வனிதா
ஷெரின்
சேரன்
ஷெரின்
பரிந்துரைக்கப்பட்டது இரண்டாம் இடம்
(நாள் 105)
லாஸ்லியா பரிந்துரை
இல்லை
மீரா
சரவணன்
மோகன்
வனிதா
மீரா
மோகன்
சாக்ஷி்
மீரா
சாக்ஷி்
மதுமிதா
சாக்ஷி்
சரவணன்
முகன்
ஷெரின்
கஸ்தூரி
சேரன்
வனிதா
ஷெரின்
முகன்
ஷெரின்
வீட்டின்
தலைவர்
முகேன்
ஷெரின்
பரிந்துரைக்கப்பட்டது மூன்றாம் இடம்
(நாள் 105)
ஷெரின் பரிந்துரை
இல்லை
மீரா
மதுமிதா
மீரா
மதுமிதா
மீரா
சரவணன்
மீரா
சரவணன்
கவின்
லாஸ்லியா
கவின்
லாஸ்லியா
கவின்
முகேன்
வீட்டின்
தலைவர்
கவின்
முகேன்
கவின்
லாஸ்லியா
வனிதா
தர்சன்
கவின்
லாஸ்லியா
பரிந்துரைக்கப்பட்டது நான்காம் இடம்
(நாள் 105)
தர்சன் பரிந்துரை
இல்லை
மீரா
சாக்ஷி்
வனிதா
மீரா
மீரா
சரவணன்
கவின்
சாக்ஷி்
வீட்டின்
தலைவர்
அபிராமி
சரவணன்
அபிராமி
முகேன்
கஸ்தூரி
சேரன்
கவின்
வனிதா
கவின்
லாஸ்லியா
வனிதா
சேண்டி
கவின்
லாஸ்லியா
பரிந்துரைக்கப்பட்டது வெளியேற்றப்பட்டார்
(நாள் 98)
கவின் பரிந்துரை
இல்லை
மீரா
மதுமிதா
வனிதா
மீரா
மீரா
சேரன்
சாக்ஷி்
அபிராமி
ரேஷ்மா
மதுமிதா
அபிராமி
சாக்ஷி்
அபிராமி
மதுமிதா
கஸ்தூரி
சேரன்
வனிதா
ஷெரின்
சேரன்
ஷெரின்
வனிதா
ஷெரின்
சேரன்
ஷெரின்
பரிந்துரைக்கப்பட்டது சுயமாக வெளியேறினார்
(நாள் 94)
சேரன் பரிந்துரை
இல்லை
லாஸ்லியா
தர்சன்
வனிதா
மீரா
மீரா
சரவணன்
கவின்
சாக்ஷி்
கவின்
ரேஷ்மா
அபிராமி
சாக்ஷி்
கவின்
முகன்
சேண்டி
தர்சன்
வீட்டின்
தலைவர்
கவின்
முகேன்
ரகசிய அறை
கவின்
சேண்டி
வெளியேற்றப்பட்டார்
(நாள் 91)
வனிதா வீட்டின்
தலைவர்
மீரா
சேரன்
சரவணன்
மதுமிதா
வெளியேற்றப்பட்டார்
(நாள் 21)
விலக்கு சேண்டி
தர்சன்
கவின்
முகேன்
வீட்டின்
தலைவர்
தர்சன்
ஷெரின்
வெளியேற்றப்பட்டார்
(நாள் 84)
கஸ்தூரி வீட்டில்
இல்லை
விலக்கு கவின்
லாஸ்லியா
கவின்
சேண்டி
வெளியேற்றப்பட்டார்
(நாள் 63)
அபிராமி பரிந்துரை
இல்லை
மீரா
மதுமிதா
வீட்டின்
தலைவர்
மீரா
சரவணன்
கவின்
மீரா
கவின்
மதுமிதா
சேண்டி
சரவணன்
கவின்
மதுமிதா
வெளியேற்றப்பட்டார்
(நாள் 56)
மதுமிதா பரிந்துரை
இல்லை
கவின்
பாத்திமா
சாக்ஷி்
ஷெரின்
மீரா
ரேஷ்மா
கவின்
சாக்ஷி்
கவின்
சாக்ஷி்
அபிராமி
சாக்ஷி்
முகன்
லாஸ்லியா
சுயமாக வெளியேறினார்
(நாள் 54)
சாக்ஷி் பரிந்துரை
இல்லை
மீரா
மதுமிதா
சரவணன்
மதுமிதா
வீட்டின்
தலைவர்
மீரா
சரவணன்
கவின்
சரவணன்
அபிராமி
லாஸ்லியா
வெளியேற்றப்பட்டார்
(நாள் 49)
சரவணன் பரிந்துரை
இல்லை
சேரன்
பாத்திமா
மோகன்
வனிதா
மோகன்
அபிராமி
அபிராமி
சேரன்
அபிராமி
சாக்ஷி்
அபிராமி
லாஸ்லியா
நீக்கப்பட்டார்
(நாள் 43)
ரேஷ்மா பரிந்துரை
இல்லை
பாத்திமா
மதுமிதா
சரவணன்
மதுமிதா
மீரா
சரவணன்
வீட்டின்
தலைவர்
கவின்
சேரன்
வெளியேற்றப்பட்டார்
(நாள் 42)
மீரா பரிந்துரை
இல்லை
அபிராமி
சாக்ஷி்
மதுமிதா
லாஸ்லியா
சேரன்
தர்சன்
சாக்ஷி்
அபிராமி
வெளியேற்றப்பட்டார்
(நாள் 35)
மோகன் பரிந்துரை
இல்லை
வீட்டின்
தலைவர்
சரவணன்
மதுமிதா
மீரா
சரவணன்
வெளியேற்றப்பட்டார்
(நாள் 28)
பாத்திமா பரிந்துரை
இல்லை
கவின்
சரவணன்
வெளியேற்றப்பட்டார்
(நாள் 14)
குறிப்புகள் 1 2
மக்களின்
வாக்களிப்புக்கு
விடப்பட்டவர்கள்
யாரும்
இல்லை
பாத்திமா
சேரன்
மீரா
கவின்
மதுமிதா
சாக்ஷி்
சரவணன்
மோகன்
வனிதா
மீரா
சரவணன்
மதுமிதா
அபிராமி
சேரன்
மீரா
மோகன்
சரவணன்
அபிராமி
சேரன்
மீரா
கவின்
சாக்ஷி்
சரவணன்
அபிராமி
கவின்
மதுமிதா
ரேஷ்மா
சாக்ஷி்
அபிராமி
சாக்ஷி்
லாஸ்லியா
அபிராமி
கவின்
லாஸ்லியா
முகேன்
கஸ்தூரி
சேரன்
சேண்டி
தர்சன்
வனிதா
கவின்
ஷெரின்
முகேன்
சேரன்
கவின்
லாஸ்லியா
ஷெரின்
முகேன்
வனிதா
கவின்
சேண்டி
ஷெரின்
தர்சன்
சேரன்
கவின்
லாஸ்லியா
ஷெரின்
தர்சன்
சேண்டி
லாஸ்லியா
ஷெரின்
கவின்
சேண்டி
முகேன்
லாஸ்லியா
ஷெரின்
வெளிநடப்பு யாரும்
இல்லை
மதுமிதா யாரும்
இல்லை
கவின் யாரும்
இல்லை
நீக்கப்பட்டது யாரும் இல்லை சரவணன் யாரும் இல்லை
வெளியேற்றப்பட்டது வெளியேற்றம்
இல்லை
பாத்திமா வனிதா மோகன் மீரா ரேஷ்மா சாக்ஷி் அபிராமி கஸ்தூரி வெளியேற்றம்
இல்லை
சேரன் வனிதா சேரன் தர்சன் ஷெரின் லாஸ்லியா
சேண்டி முகேன்

குறிப்புகள்

தொகு
     -> வீட்டின் தலைவரைக் குறிக்கிறது.
     -> வெளியேற்ற பரிந்துரையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதைக் குறிக்கிறது.

 • ^Note 1 : வாரம் 1 இல் வெளியேற்றம் எதுவும் இல்லை.[12]
 • ^Note 2 : வாரம் 1 இல் வீட்டின் முதல் தலைவர் வனிதாவிற்கு வாரம் 2 பரிந்துரையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

பரிந்துரை வாக்கு எண்ணிக்கை

தொகு
குடும்ப உறுப்பினர்கள் வாரம் 1 வாரம் 2 வாரம் 3 வாரம் 4 வாரம் 5 வாரம் 6 வாரம் 7 வாரம் 8 வாரம் 9 வாரம் 10 வாரம் 11 வாரம் 12 வாரம் 13 வாரம் 14 வாரம் 15 பரிந்துரை(s)
வெளியேற்றப்படுவதற்கு நியமனம் பெறப்பட்டது
பரிந்துரை(s)
சேமிக்க நியமனம் பெறப்பட்டது
வெளியேற்றம்(s)
நியமனம் எதிர்கொண்டது
சேரன் - 5 0 3 2 1 0 1 5 2 ரகசிய அறை 19 0 5
கவின் - 2 0 0 5 6 1 4 1 5 5 0 29 0 7
லாஸ்லியா - 1 1 0 0 1 3 2 0 1 5 14 0 3
முகன் - 0 0 0 0 0 5 1 3 2 0 11 0 3
சேண்டி - 0 0 0 0 0 1 3 0 0 2 6 0 2
ஷெரின் - 0 1 0 0 0 0 1 3 2 4 11 0 2
தர்சன் - 1 0 1 0 1 1 2 0 0 2 6 0 2
வனிதா - 7 வெளியேற்றப்பட்டார் - - 4 6 வெளியேற்றப்பட்டார் 17 0 3
கஸ்தூரி வீட்டில் இல்லை - - 6 வெளியேற்றப்பட்டார் 6 0 1
அபிராமி - 1 2 4 2 7 3 வெளியேற்றப்பட்டார் 19 0 5
மதுமிதா - 5 7 1 1 6 0 3 சுயமாக வெளியேறினார் 23 0 4
சாக்ஷி் - 2 1 7 3 5 வெளியேற்றப்பட்டார் 18 0 4
சரவணன் - 2 4 7 3 1 4 நீக்கப்பட்டார் 21 0 4
ரேஷ்மா - 0 0 1 4 வெளியேற்றப்பட்டார் 5 0 1
மீரா வீட்டில் இல்லை 8 7 11 4 வெளியேற்றப்பட்டார் 30 0 4
மோகன் - 2 2 வெளியேற்றப்பட்டார் 4 0 2
பாத்திமா - 4 வெளியேற்றப்பட்டார் 4 0 1

மேற்கோள்கள்

தொகு
 1. "Kamal Haasan all set for Bigg Boss Tamil 3 - Times of India" (in ஆங்கிலம்).
 2. "The spectacular wall paintings - Bigg Boss Tamil 3: Chettinadu architecture to no-partition bedrooms, take a look at the luxurious BB house" (in ஆங்கிலம்). 2019-06-23.
 3. "Bigg Boss Tamil 3 launch LIVE UPDATES: 15 celebrities enter reality show" (in Indian English). 2019-06-24.
 4. "Bigg Boss Tamil 3: A Tamil 'Diaspora' Season" (in ஆங்கிலம்). 2019-06-23.
 5. 5.0 5.1 5.2 https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/bigg-boss-tamil-3-episode-2-june-25-2019-written-update-abhirami-confesses-her-feelings-to-kavin-meera-mitun-enters-the-house-as-a-wild-card/articleshow/69954748.cms Bigg Boss Tamil 3 episode 2, June 25, 2019, written update: Abhirami confesses her feelings to Kavin; Meera Mitun enters the house as a wild card
 6. Upadhyaya, Prakash (14 July 2019). "Bigg Boss Tamil 3 elimination: Vanitha Vijayakumar is the second contestant to be out of Kamal Haasan's show". International Business Times, India Edition.
 7. Bigg Boss Tamil 3, episode 43, August 5, 2019, written update: Saravanan gets evicted for boasting about molesting women
 8. 8.0 8.1 https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/bigg-boss-tamil-3-abhirami-venkatachalam-opens-up-about-her-crush-on-co-contestant-kavin/articleshow/69940981.cms Bigg Boss Tamil 3: Abhirami Venkatachalam opens up about her crush on co-contestant Kavin
 9. 9.0 9.1 https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/bigg-boss-tamil-3-episode-3-june-26-2019-written-update-meera-and-abhirami-have-a-spat-the-latter-apologizes/articleshow/69970675.cms Bigg Boss Tamil 3 episode 3, June 26, 2019, written update: Meera and Abhirami have a spat; the latter apologizes
 10. 10.0 10.1 https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/bigg-boss-tamil-3-episode-4-june-27-2019-written-update-abhirami-venkatachalam-recounts-her-upbringing-without-the-support-of-her-father/articleshow/69986104.cms Bigg Boss Tamil 3 episode 4, June 27, 2019, written update: Abhirami Venkatachalam recounts her upbringing without the support of her father
 11. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/bigg-boss-tamil-3-episode-5-june-28-2019-written-update-vanitha-and-meera-get-into-an-ugly-fight/articleshow/69999966.cms Bigg Boss Tamil 3 episode 5, June 28, 2019, written update: Vanitha and Meera get into an ugly fight
 12. 12.0 12.1 12.2 https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/bigg-boss-tamil-3-launch-live-updates-the-reality-show-is-all-set-to-start-soon/liveblog/69914402.cms Bigg Boss Tamil 3 Launch Highlights: The third season of the reality show starts on a high note

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிக்_பாஸ்_தமிழ்_3&oldid=3766114" இலிருந்து மீள்விக்கப்பட்டது