பாத்திமா பாபு

இந்திய நடிகை, செய்தி வாசிப்பாளர்

பாத்திமா பாபு (Fathima Babu) என்பவர் தமிழ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகையும், செய்தி வாசிப்பாளரும் ஆவார். இவர் பாபு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

பாத்திமா பாபு
பிறப்புபாத்திமா
26 திசம்பர் 1963 (1963-12-26) (அகவை 60)
புதுச்சேரி, இந்தியா
பணிநடிகை
முன்னாள் செய்தி வாசிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1996–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
பாபு
பிள்ளைகள்ஆஷிக்
ஷாருக்

தூர்தர்சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சியில் ஆகியவற்றில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். [1][2] மின்னலே, திருத்தனி, பத்ரி போன்ற பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களில் குணச்சித்திரக் கதாப்பாத்திரத்தில் நடித்தவர், தாலியா தகரமா என்ற நகைச்சுவை தொலைக்காட்சி தொடரை இயக்க திட்டமிட்டிருந்தார். [3]

இவர் முன்னாள் முதல்வர் செயலலிதா அ.தி.மு.கவின் தலைமையிடத்தில் இருந்தபோது அக்கட்சியில் இணைந்தார். இவருடன் செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமியும் இணைந்தார். இவர்களை அதிமுகவின் தலைமைப் பேச்சாளர்களாக 2013 இல் செயலலிதா நியமித்திருந்தார். [4]

மேற்கோள்கள்

தொகு
  1. Dinamalar (19 October 2015). "செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு மீது நடவடிக்கை? - Is action take against Fathima babu". தினமலர் - சினிமா.
  2. "ஸ்டாலின், பாத்திமாபாபு தொடர்பாக பல்லாண்டுகளாகப் புகைந்து கொண்டிருந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!". Dinamani.
  3. Dinamalar (5 January 2016). "சீரியல் இயக்குனராகிறார் பாத்திமா பாபு - Fathimababu turn as serial director". தினமலர் - சினிமா.
  4. "செங்குட்டுவன், நிர்மலா பெரியசாமி, பாத்திமா பாபு அதிமுகவில் இணைந்தனர்". இந்து தமிழ் திசை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாத்திமா_பாபு&oldid=3378046" இலிருந்து மீள்விக்கப்பட்டது