மோகன் வைத்தியா
இந்திய இசைப்பாடகர், செவ்வியல் நடனக் கலைஞர், நடிகர்
மோகன் வைத்தியா (Mohan Vaidya) என்பவர் ஒரு கர்நாடக இசைப் பாடகர், செவ்வியல் நடனக் கலைஞர், வயலின் கலைஞர், தமிழ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் மற்றும் தொகுப்பாளர் ஆவார். [1] [2] இவர் ராஜேஷ் வைத்தியாவின் அண்ணன் ஆவார். [3]
தொலைக்காட்சி
தொகுஆண்டு | நிரல் / காட்சி | பங்கு | அலைவரிசை | மொழி | குறிப்புக்கள் |
---|---|---|---|---|---|
1998 | மர்மதேசம் | நட்ராஜ் (நட்டி) | சன் தொலைக்காட்சி | தமிழ் | தொலைக்காட்சி தொடர் |
2001-2003 | அலைகள் | ||||
2019 | பிக் பாஸ் தமிழ் 3 | பங்கேற்பாளர் | விஜய் தொலைக்காட்சி | தமிழ் | ரியாலிட்டி தொலைக்காட்சித் தொடர் |
திரைப்பட வரலாறு
தொகுஆண்டு | திரைப்படம் | பங்கு | மொழி | குறிப்புக்கள் |
---|---|---|---|---|
1999 | சேது | அபிதாவின் மாமா | தமிழ் | |
2002 | சேஷு | தெலுங்கு | சேதுவின் மறு ஆக்கம் | |
2005 | அந்நியன் | கிருஷ்ணா | தமிழ் |