ஜாங்கிரி மதுமிதா
மதுமிதா என்பவர் தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகையாவார். இவர் விஜய் தொலைக்காட்சியில் லொல்லு சபா எனும் நகைச்சுவை தொடரில் நடித்து புகழ் பெற்றவர். அதன் பின் சன் தொலைக்காட்சியில் சின்னபாப்பா பெரியபாப்பா போன்ற எண்ணற்ற தொடரிலும் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் நடிகர் சந்தானத்தின் இணையாக நடித்து புகழ் பெற்றார் [1]
மதுமிதா | |
---|---|
பிறப்பு | மதுமிதா 21 ஏப்ரல் 1983 சென்னை, தமிழ்நாடு |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2002–தற்போது |
திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
2012 | ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்) | ஜாங்கிரி | சிறந்த நகைச்சுவை நடிகைக்கான விகடன் விருது |
2012 | மிரட்டல் | ||
2012 | அட்டகத்தி | ||
2013 | கண் பேசும் வார்த்தைகள் | நிம்மி | |
2013 | சொன்னா புரியாது | ||
2013 | ராஜா ராணி | ||
2013 | இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா | பேபி | சிறந்த நகைச்சுவை நடிகைக்கான விகடன் விருது |
2014 | ஜில்லா (திரைப்படம்) | பெண் காவலர் | |
2014 | நளனும் நந்தினியும் | ||
2014 | தெனாலிராமன் | சிறந்த நகைச்சுவை நடிகைக்கான SICA விருது | |
2014 | வெள்ளக்கார துரை | ||
2015 | 1 பந்து 4 ரன் 1 விக்கெட் | காதம்பரி | |
2015 | மோசக்குட்டி | ||
2015 | காக்கி சட்டை (2015 திரைப்படம்) | விபச்சாரி | |
2015 | முனி 3: கங்கா | ஐஸ்வரியா | |
2015 | இரிடியம் (திரைப்படம்) | ||
2015 | டிமான்ட்டி காலனி (திரைப்படம்) | ஜில்லு | |
2015 | ஸ்டாபெரி | ||
2015 | லட்டுக்குள்ள பூந்தி பூந்தி | ||
2015 | புலி | ||
2016 | நாரதன் | ஸ்வப்னா | |
2016 | ஹலோ நான் பேய் பேசுறேன் (2016 திரைப்படம்) | திருமதி சரவணன் | |
2016 | அட்ரா மச்சான் விசிலு | ||
2016 | கககபோ | ||
2016 | திருநாள் (திரைப்படம்) | ||
2016 | பயம் ஒரு பயணம் | ||
2016 | காதல் காலம் | ||
2016 | காஷ்மோரா | காஷ்மோராவிீன் தங்கை | |
2016 | கவலை வேண்டாம் | சங்கரி | |
2017 | ஆரம்பமே அட்டகாசம் | ||
2017 | சரவணன் இருக்க பயமேன் | ||
2017 | காதல் காலம் | ||
2017 | யானும் தீயவன் | மது | |
2017 | கேக்கிறான் மேக்கிறான் | வித்யா | |
2017 | கொஞ்சம் கொஞ்சம் | ||
2017 | ஆங்கில படம் | பாபி | |
2018 | ஸ்கெட்ச் | ||
2018 | காத்தாடி | ||
2018 | பாடம் | ||
2018 | இருட்டு அறையில் முரட்டு குத்து | ||
2018 | பேய் இருக்கா இல்லையா | ||
2018 | 60 வயது மாநிறம் | ||
2018 | மோகினி | மது | |
2018 | கஜினிகாந்த் | திருமதி உத்தமன் | |
2018 | பட்டினப்பாக்கம் (திரைப்படம்) | ||
2019 | விசுவாசம் (திரைப்படம்) |
ஆண்டு | தொடர் | கதாப்பாத்திரம் | தொலைக்காட்சி |
---|---|---|---|
2004-2007 | லொள்ளு சபா | விஜய் தொலைக்காட்சி | |
2010–2012 | மாமா மாப்பிள்ளை | அனுஸ்கா | சன் தொலைக்காட்சி |
2010–2012 | பொண்டாட்டி தேவை | நந்தினி | சன் தொலைக்காட்சி |
2010–2012 | அத்திப்பூக்கள் | பானு | சன் தொலைக்காட்சி |
2011– 2013 | அழகி | சித்ரா | சன் தொலைக்காட்சி |
2012– 2013 | மை நேம் இஸ் மங்கம்மா | சீதா | விஜய் தொலைக்காட்சி |
2013– 2015 | மடிப்பாக்கம் மாதவன் | கௌசல்யா | கலைஞர் தொலைக்காட்சி |
2014–present | சின்ன பாப்பா பெரிய பாப்பா | பாப்பு | சன் தொலைக்காட்சி |
2016 | காமடி ஜங்சன் | சன் தொலைக்காட்சி |
ஆதாரங்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-22. பார்க்கப்பட்ட நாள் 2019-01-20.