அட்ரா மச்சான் விசிலு
அட்ரா மச்சான் விசிலு 2016 ஆவது ஆண்டில் திரைவண்ணன் இயக்கத்தில் வெளியான ஓர் இந்தியத் தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். சிவா, சீனிவாசன், நயினா சர்வார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இத்திரைப்படம் 2016 சூலை 07 அன்று வெளியானது.[1][2] இத்திரைப்படத்திற்கு ரகுநந்தன் இசையமைத்திருந்தார்.
அட்ரா மச்சான் விசிலு | |
---|---|
இயக்கம் | திரைவண்ணன் |
தயாரிப்பு | பி. கோபி |
கதை | திரைவண்ணன் |
இசை | ரகுநந்தன் |
நடிப்பு | சிவா நயினா சர்வார் பவர்ஸ்டார் சீனிவாசன் |
ஒளிப்பதிவு | ஏ. காசி விசுவா |
படத்தொகுப்பு | சுசித் சகாதேவ் |
கலையகம் | அரசு பிலிம்சு |
வெளியீடு | சூலை 7, 2016 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- சிவா - சிம்மக்கல் சேகர்
- நயினா சர்வார் - தேவி
- பவர்ஸ்டார் சீனிவாசன் - முனியாண்டி
- சென்ட்ராயன்
- அருண் பாலாஜி - கோரிப்பாளையம் ரகுமாத்
- மன்சூர் அலி கான்
- சிங்கமுத்து
- ராஜ்கபூர்
- கே. செல்வபாரதி
- டி. பி. கஜேந்திரன்
- கே. பி. ஜெகன்
- வேல்முருகன்
- ஜாங்கிரி மதுமிதா
- அம்பானி சங்கர்
பாடல்கள்
தொகுஅட்ரா மச்சான் விசிலு | |
---|---|
இசை
| |
வெளியீடு | 14 ஏப்ரல் 2016 |
இசைப் பாணி | திரையிசைப் பாடல்கள் |
மொழி | தமிழ் |
இசைத்தட்டு நிறுவனம் | மியூசிக் 247 ஈராஸ் இன்டர்நேசனல் |
இசைத் தயாரிப்பாளர் | ரகுநந்தன் |
இத்திரைப்படத்திற்கு ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "தலைவன் பிறந்த நாளு" | திரைவண்ணன் | திவாகர், அனிதா கார்த்திக்கேயன் | 4:02 | ||||||
2. | "யாரு இவ" | திரைவண்ணன் | ஜி. வி. பிரகாஷ்குமார், நமிதா பாபு | 5:15 | ||||||
3. | "தேவதை தேவதை" | திரைவண்ணன் | டி. சத்யபிரகாஷ் | 4:03 | ||||||
4. | "நெஞ்சில் யாரது" | நா. முத்துக்குமார் | நரேஷ் ஐயர், சின்மயி | 5:09 | ||||||
5. | "கண்ணாமூச்சி" | விவேகா | அந்தோணிதாசன், தஞ்சை செல்வி | 4:13 | ||||||
மொத்த நீளம்: |
22:42 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Adra Machchan Visilu". 2016. Archived from the original on 2016-01-29. பார்க்கப்பட்ட நாள் 2016-01-03.
- ↑ CF (2015-11-05). "Siva teams up with 'power star' Srinivasan for Simmakkal Sekar". Kolly Talk. Archived from the original on 2017-12-16. பார்க்கப்பட்ட நாள் 2017-04-22.