என். ஆர். ரகுநந்தன்
என். ஆர். ரகுநந்தன் ஓர் இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். தமிழ்த் திரைப்படங்களில் பங்காற்றி வருகிறார்.[1]
என். ஆர். ரகுநந்தன் | |
---|---|
இசை வடிவங்கள் | திரையிசை |
தொழில்(கள்) | திரைப்பட இசையமைப்பாளர் |
இசைத்துறையில் | 2010– நடப்பு |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுதிரை வாழ்க்கை
தொகுரகுநந்தன், சீனு இராமசாமி இயக்கத்தில் 2010 ஆவது ஆண்டில் வெளியான தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். இத்திரைப்படத்திற்காக இந்திய தேசிய திரைப்பட விருதினைப் பெற்றார்.[2] இவரது இரண்டாவது திரைப்படம் 2012 ஆவது ஆண்டில் வெளியான கிருஷ்ணவேணி பஞ்சாலை திரைப்படமாகும். அதே ஆண்டில் சுந்தர பாண்டியன், நீர்ப்பறவை திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தார். இவ்விரு திரைப்படங்களின் பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன. தொடர்ந்து ஜி. வி. பிரகாஷ் குமாரின் அறிமுகத் தயாரிப்பான மதயானைக் கூட்டம் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இசையமைத்த திரைப்படங்கள்
தொகுஆண்டு | தமிழ் | இதர மொழி |
---|---|---|
2010 | தென்மேற்குப் பருவக்காற்று | |
2012 | கிருஷ்ணவேணி பஞ்சாலை | |
சுந்தரபாண்டியன் | ||
நீர்ப்பறவை | ||
2013 | மதயானைக் கூட்டம் | |
2014 | புலிவால் | |
மஞ்சப்பை | Mr. Mommaga (2015) (கன்னடம்) | |
2015 | சிவப்பு | |
மாப்ள சிங்கம் | ||
2016 | இவன் யாரென்று தெரிகிறதா | |
அட்ரா மச்சான் விசிலு | ||
The Devil Executioner ஆங்கிலத் திரைப்படம் | ||
2017 | Pichuva Kaththi |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Audio launch party in Chennai". Times of India. 15 October 2010. Archived from the original on 3 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 21 July 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ "Film on Amma wins National honour". Times of India. 23 May 2011. Archived from the original on 1 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help)