இவன் யாரென்று தெரிகிறதா
இவன் யாரென்று தெரிகிறதா என்பது 2017 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஷ்ணு, வர்சா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.[1]
இவன் யாரென்று தெரிகிறதா | |
---|---|
இயக்கம் | சுரேஷ் குமார் எஸ் டி |
இசை | ரகுநாதன் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | பிஜி |
படத்தொகுப்பு | கோபி கிருஷ்ணா |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சுரேஷ் குமார் எஸ் டி இப்படத்தை இயக்கியுள்ளார். ரகுநாதன் இசை அமைத்துள்ளார். பிஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நடிகர்கள் தொகு
- விஷ்ணு - அறிவு
- வர்சா பொல்லம்மா - சாவித்திரி துணை இன்ஸ்பெக்டர்[2]
- இஷாரா நாயர் - பிரியா
- பாக்யராஜ் - லவ் குரு[3]
- ஜெயப்பிரகாசு - அறிவின் தந்தை[4]
- பகவதி பெருமாள், அருள்தாஸ், and ராமச்சந்திரன் துரைராஜ் - பாம்பே பாய்ஸ்[4]
- அர்ஜூனன் - அறிவின் நண்பன் [4]
- ராஜ்குமார் - அறிவின் நண்பன் [4]
வெளியீடு தொகு
30 ஜூன் 2017 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[5]
வெளி இணைப்புகள் தொகு
- ↑ 100010509524078 (30 June 2017). "இவன் யாரென்று தெரிகிறதா?". maalaimalar.com. http://cinema.maalaimalar.com/Cinema/Review/2017/06/30153754/1093774/Ivan-Yarendru-Therikiratha-movie-review.vpf.
- ↑ "இவன் யாரென்று தெரிகிறதா? [Ivan Yarendru Therikiratha?"] (in ta). 30 June 2017. http://cinema.maalaimalar.com/cinema/review/2017/06/30153754/1093774/Ivan-Yarendru-Therikiratha-movie-review.vpf.
- ↑ "Who am I?". The Hindu. 9 October 2016. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/Who-am-I/article15476276.ece.
- ↑ 4.0 4.1 4.2 4.3 "மொட்ட பையன் காதலிச்சா என்ன ஆகும்? - ‘இவன் யாரென்று தெரிகிறதா?’ விமர்சனம் [What happens if you fall in love with a bald guy - ‘Ivan Yarendru Therikiratha?’ review"] (in ta). https://cinema.vikatan.com/tamil-cinema/94047-ivan-yarendru-therikiratha-movie-review.
- ↑ "Ivan Yarendru Therikiratha Movie: Showtimes, Review, Trailer, Posters, News & Videos - eTimes". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-details/ivan-yarendru-therikiratha/movieshow/61303938.cms.