பகவதி பெருமாள்
தமிழ்த் திரைப்பட நடிகர்
பகவதி பெருமாள் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். தமிழ் மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் 2012 ஆவது ஆண்டில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். இத்திரைப்படத்தில் இவர் ஏற்ற பகவதி எனும் கதாபாத்திரத்தின் பெயருடன் சேர்த்து அறியப்படுகிறார். ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் (2014), நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் (2015), பிச்சைக்காரன் (2016) உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]
பகவதி பெருமாள் | |
---|---|
பிறப்பு | 23 சூலை 1978 |
மற்ற பெயர்கள் | பக்ஸ் |
பணி | திரைப்பட நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2012– நடப்பு |
வாழ்க்கைத் துணை | சுனிதா |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுநடித்த திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2012 | நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் | பகவதி | அறிமுகத் திரைப்படம் |
2014 | ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் | இராமாணுசம் இசக்கி | |
2014 | ஜிகர்தண்டா | ஒளிப்பதிவாளர் | |
2014 | நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் | செல்லத்துரை | |
2015 | இன்று நேற்று நாளை | இளங்கோவின் முதலாளி | சிறப்புத் தோற்றம் |
2016 | ஜில் ஜங் ஜக் | மருது | |
2016 | பிச்சைக்காரன் | ராசேசு | |
2016 | இறைவி | ||
2017 | சைத்தான் கா பச்சா | படப்பிடிப்பில் | |
2017 | மாயவன் | படப்பிடிப்பில் |