இன்று நேற்று நாளை

இன்று நேற்று நாளை 2015 ஆவது ஆண்டில் வெளியான அறிவியல் புனைவு தமிழ்த் திரைப்படமாகும்.[2] அறிமுக இயக்குநரான ஆர். ரவிக்குமார் எழுதி இயக்கிய இப்படத்தை திருக்குமரன் என்டேர்டைன்மென்ட் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தன.[3] இத்திரைப்படத்தில் விஷ்ணு, மியா ஜார்ஜ் ஆகியோர் முக்கிய வேடங்களிலும், கருணாகரன், டி. எம். கார்த்திக், ஜெயப்பிரகாசு ஆகியோர் இதர துணை வேடங்களிலும் நடித்திருந்தனர்.[4][5] இத்திரைப்படம் திரைப்பட விமர்சகர்களிடம் நேர்மறையான விமர்சனத்தைப் பெற்றது.

இன்று நேற்று நாளை
இயக்கம்ஆர். ரவிக்குமார்
தயாரிப்பு
கதைஆர். ரவிக்குமார்
இசைகிப்கொப் தமிழா
நடிப்பு
ஒளிப்பதிவுஅ. வசந்த்
படத்தொகுப்புலியோ ஜான் பால்
கலையகம்
விநியோகம்
  • அபி மற்றும் அபி பிக்சர்சு
  • டிரீம் பேக்டரி
வெளியீடுசூன் 26, 2015 (2015-06-26)[1]
ஓட்டம்146 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Indru Netru Naalai release date confirmed". Movie Clickz. Archived from the original on 20 ஜூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 20 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "'Indru Netru Naalai' is a Sci-Fi thriller:Ravikumar". Sify. பார்க்கப்பட்ட நாள் 2015-11-09.
  3. "Vishnu Vishal's Madras Eye Stalls Shoot". Newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2015-06-02.
  4. "Vishnu's next is Indru Netru Naalai". The Times of India. 3 October 2014.
  5. "Mia opts out of Suresh Gopi's next film". The Times of India. 10 November 2014.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்று_நேற்று_நாளை&oldid=3895809" இலிருந்து மீள்விக்கப்பட்டது