ராம்தாஸ் (திரைப்படம்)

(ராம்தாஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ராமதாஸ் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஒய். வி. ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராமனாத ஐயர், வை. வி. ராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

ராமதாஸ்
இயக்கம்ஒய். வி. ராவ்
தயாரிப்புஸ்ரீ ஜகதீஷ் பிக்சர்ஸ்
நடிப்புராமனாத ஐயர்
ஒய். வி. ராவ்
குமாரி ருக்மணி
ஜெயகௌரி
வெளியீடுசூன் 6, 1948
ஓட்டம்.
நீளம்14000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்தாஸ்_(திரைப்படம்)&oldid=2166711" இருந்து மீள்விக்கப்பட்டது