அனுபமா குமார்

இந்திய நடிகை

அனுபமா குமார் (பிறப்பு 4 டிசம்பர் 1974) இந்திய திரைப்பட நடிகையும், வடிவழகியும் ஆவார். இவர் 300க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார். 2004ல் பாலிவுட் திரைப்படத்தில் நடிகையாக நடிக்கத் தொடங்கினார். தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பல மொழி தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துள்ளார்.

அனுபமா குமார்
பிறப்புதிசம்பர் 4, 1974 (1974-12-04) (அகவை 49)
கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்அனுபமா பிரகாஸ் குமார்
பணிநடிகர், வடிவழகி, செய்தியாளர், தொலைக்காட்சி தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2004–தற்போது
வாழ்க்கைத்
துணை
ஜி. சிவகுமார்

சொந்த வாழ்க்கை தொகு

இவர் ஜி. சிவகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆதித்யா என்ற மகன் இருக்கிறார். தற்போது சென்னையில் வசிக்கின்றனர்.

திரைப்படங்கள் தொகு

ஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2009 பொக்கிசம் தமிழ்
2010 வம்சம் (திரைப்படம்) மீனாட்சி தமிழ்
2010 அய்யனார் மகாலட்சுமி தமிழ்
2011 ஆடு புலி (திரைப்படம்) தமிழ்
2012 முப்பொழுதும் உன் கற்பனைகள் (திரைப்படம்) தமிழ் Winner: விஜய் விருதுகள் (சிறந்த துணை நடிகை)
2012 முகமூடி (திரைப்படம்) தமிழ்
2012 துப்பாக்கி (திரைப்படம்) நிசா தாய் தமிழ்
2012 நீர்ப்பறவை (திரைப்படம்) தமிழ்
2012 நீ தானே என் பொன்வசந்தம் (திரைப்படம்) வருன் அம்மா தமிழ்
2013 டேவிட் ஹிந்தி
2013 கௌரவம் தமிழ்
தெலுங்கு
2013 பொன்மாலைப் பொழுது லட்சுமி தமிழ்
2013 மூடர் கூடம் மண்டோதரி தமிழ்
2013 வல்லினம் தமிழ் படபிடிப்பில்
2013 தலைப்பிடப்படாத ரவி தியாகராஜன் தமிழ் படபிடிப்பில்[1]

ஆதாரங்களும் மேற்கோள்களும் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுபமா_குமார்&oldid=3055712" இலிருந்து மீள்விக்கப்பட்டது