முகமூடி (திரைப்படம்)

முகமூடி 2012ல் வெளிவந்த இந்திய தமிழ் சூப்பர் ஹீரோ திரைப்படமாகும். இதனை எழுதி, இயக்கியவர் மிஷ்கின். இதில் ஜீவா (திரைப்பட நடிகர்), பூஜா ஹெக்டே மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.[3] இத்திரைப்படம் முதல் தமிழ் சூப்பர் ஹீரோ திரைப்படமாகும்.[4]

முகமூடி
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்மிஷ்கின்
இசைகே
நடிப்பு
ஒளிப்பதிவுசத்யா
கலையகம்யூடிவி மோசன் பிச்சர்ஸ்
விநியோகம்சோமேக்கர்ஸ் பிச்சர்ஸ்
வெளியீடு31 ஆகத்து 2012 (2012-08-31)
ஓட்டம்162 நிமிடங்கள்[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு20 கோடி
(US$2.62 மில்லியன்)
[2]

கதாப்பாத்திரம்தொகு

ஆதாரங்களும் மேற்கோள்களும்தொகு

  1. "500 Plus For Mugamoodi - Mugamoodi - Jiiva - Utv Motion Pictures - Mysskin - Tamil Movie News". Behindwoods.com (24 August 2012). பார்த்த நாள் 2012-11-09.
  2. "Mugamoodi rakes in moolah over weekend". Indiaglitz (3 September 2012). பார்த்த நாள் 3 September 2012.
  3. "'Mugamoodi' - Tidbits unraveled! - தமிழ் Movie News". இந்தியாGlitz. பார்த்த நாள் 2011-12-09.
  4. "Mysskin's ‘Mugamoodi’ Trumps Over Critics Review, Collects Rs100 Million". IBN. பார்த்த நாள் 12 ஜூலை 2013.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமூடி_(திரைப்படம்)&oldid=3192361" இருந்து மீள்விக்கப்பட்டது