மிஷ்கின்
இயக்குனர்
மிசுகின், தமிழ்த் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். எளிய கதைகள், காட்சி அமைப்புகளுக்காக அறியப்படுகிறார். உருசிய கதையொன்றில் வரும் கதாப்பாத்திரமான மிசுகின் என்ற பெயரை தனக்கு சூட்டிக் கொண்டார்.
மிசுகின் | |
---|---|
![]() 2007 ல் | |
பிறப்பு | சன்முக ராசா செப்டம்பர் 20, 1971 இந்தியா |
பணி | திரைப்பட இயக்குனர், நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2006–தற்போதும் |
திரைப்படத்துறை தொகு
ஆண்டு | திரைப்படம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|
2006 | சித்திரம் பேசுதடி | தமிழ் | |
2008 | அஞ்சாதே | தமிழ் | பரிந்துரை, சிறந்த இயக்குநருக்கான பிலிம்ஃபேர் விருது - தமிழ் பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த இயக்குநர்) வெற்றியாளர், சிறந்த துணை நடிகருக்கான பிலிம்ஃபேர் விருது - தமிழ் பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகர்) |
2010 | நந்தலாலா | தமிழ் | பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகர்) |
2011 | யுத்தம் செய் | தமிழ் | வெற்றியாளர், சிறந்த வசன எழுத்தாளருக்கான ஜெயா டிவி விருது |
2012 | முகமூடி | தமிழ் | |
2013 | ஓநாயும் ஆட்டுக்குட்டியும் | தமிழ் | |
2014 | பிசாசு | தமிழ் | |
2017 | துப்பறிவாளன் | தமிழ் | |
2020 | சைக்கோ | தமிழ் |