சித்திரம் பேசுதடி

மிஷ்கின் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சித்திரம் பேசுதடி 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நரேன், பாவனா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

சித்திரம் பேசுதடி
இயக்கம்மிஸ்கின்
இசைசுந்தர் சி. பாபு
நடிப்புநரேன்
பாவனா
கானா உலகநாதன்
அஜயன்பாலா
படத்தொகுப்புகாசிவிசுவநாதன்
வெளியீடு2006

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்திரம்_பேசுதடி&oldid=3947799" இலிருந்து மீள்விக்கப்பட்டது