மிஷ்கின்
இயக்குனர்
(மிஸ்கின் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மிசுகின் (Misskin) தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகரும், திரைக்கதை எழுத்தாளரும், பாடகரும், இசையமைப்பாளரும் ஆவார்.[1][2][3][4] எளிய கதைகள், காட்சி அமைப்புகளுக்காக அறியப்படுகிறார். உருசிய கதையொன்றில் வரும் கதாபாத்திரமான மிசுகின் என்ற பெயரை தனக்கு சூட்டிக் கொண்டார்.
மிசுகின் | |
---|---|
2007 இல் மிசுகின் | |
பிறப்பு | சண்முகராசா செப்டம்பர் 20, 1971 இந்தியா |
பணி | திரைப்பட இயக்குனர், நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2006–தற்போதும் |
திரைப்படத்துறை
தொகுஆண்டு | திரைப்படம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|
2006 | சித்திரம் பேசுதடி | தமிழ் | |
2008 | அஞ்சாதே | தமிழ் | பரிந்துரை, சிறந்த இயக்குநருக்கான பிலிம்ஃபேர் விருது - தமிழ் பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த இயக்குநர்) வெற்றியாளர், சிறந்த துணை நடிகருக்கான பிலிம்ஃபேர் விருது - தமிழ் பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகர்) |
2010 | நந்தலாலா | தமிழ் | பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகர்) |
2011 | யுத்தம் செய் | தமிழ் | வெற்றியாளர், சிறந்த வசன எழுத்தாளருக்கான ஜெயா டிவி விருது |
2012 | முகமூடி | தமிழ் | |
2013 | ஓநாயும் ஆட்டுக்குட்டியும் | தமிழ் | |
2014 | பிசாசு | தமிழ் | |
2017 | துப்பறிவாளன் | தமிழ் | |
2020 | சைக்கோ | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mysskin — Missing the forest for the trees | FCCI". Journal of Indian Cinema (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 20 September 2020. Archived from the original on 28 October 2020. பார்க்கப்பட்ட நாள் 26 October 2020.
- ↑ "Ahead of Psycho's Release, Delving Into Mysskin's Unique Craft". The Quint (in ஆங்கிலம்). 21 January 2020. Archived from the original on 3 February 2020. பார்க்கப்பட்ட நாள் 3 February 2020.
- ↑ "Shanmugha Raja is the real name of director Mysskin" (in en) இம் மூலத்தில் இருந்து 20 May 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220520102046/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/did-you-know/shanmugha-raja-is-the-real-name-of-director-mysskin/articleshow/65993783.cms.
- ↑ Lakshmi, V. (June 29, 2022). "Mysskin turns composer for a crime thriller". Times of India. Archived from the original on 14 July 2023. பார்க்கப்பட்ட நாள் July 3, 2023.