விஜய் விருதுகள் (சிறந்த இயக்குநர்)
விஜய் விருதுகள் (சிறந்த இயக்குநர்) என்பது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைப்படத்துறையில் சிறந்த திரைப்பட இயக்குனருக்கு கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருதாகும்.
விருது பெற்றவர்கள்
தொகுசிறந்த இயக்குநருக்கான விருது பெற்றவர்களும், அவர்கள் இவ்விருதைப் பெற காரணமாக அமைந்த திரைப்படங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஆண்டு | இயக்குநர் | திரைப்படம் | சான்று |
---|---|---|---|
2013 | பாலா | பரதேசி | |
2012 | பாலாஜி சக்திவேல் | வழக்கு எண் 18/9 | |
2011 | வெற்றிமாறன் | ஆடுகளம் | [1] |
2010 | வசந்தபாலன் | அங்காடித் தெரு | |
2009 | பாலா | நான் கடவுள் | [2] |
2008 | சசிகுமார் | சுப்பிரமணியபுரம் | [3] |
2007 | வெற்றிமாறன் | பொல்லாதவன் | [4] |
2006 | கே. எஸ். ரவிக்குமார் | வரலாறு | [5] |
பட்டியல்
தொகு- 2010 அங்காடித் தெரு - வசந்த பாலன்
- பரிந்துரைக்கப்பட்டவர்கள்
-
- எல். விஜய்
- கௌதம் மேனன்
- பிரபு சாலமன்
- சீனு ராமசாமி
- 2009 பாலா - நான் கடவுள்[6]
- பரிந்துரைக்கப்பட்டவர்கள்
-
- சேரன்
- பாண்டி ராஜ்
- பிரிய தர்ஷ்ன்
- சமுத்திரக்கணி
- 2008 சசிக்குமார் - சுப்பிரமணியபுரம்[7]
- பரிந்துரைக்கப்பட்டவர்கள்
-
- கௌதம் மேனன்
- மிஷ்கின்
- ராதா மோகன்
- சசி
- 2007 அமீர் - பருத்தி வீரன்[8]
- பரிந்துரைக்கப்பட்டவர்கள்
-
- அஜய் ராஜ்
- பிருந்தா
- லாரன்சு
- ராஜூ சுந்தரம்
- 2006 கே. எஸ். ரவிக்குமார் - வரலாறு[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.filmibeat.com/tamil/news/2012/ajith-vikram-vijay-awards-096600.html
- ↑ http://www.thehindu.com/news/cities/Chennai/article441682.ece
- ↑ http://www.indiaglitz.com/channels/tamil/article/47587.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-04-25. பார்க்கப்பட்ட நாள் 2011-09-16.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-06-08. பார்க்கப்பட்ட நாள் 2011-09-16.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-08-11. பார்க்கப்பட்ட நாள் 2011-09-16.
- ↑ http://www.indiaglitz.com/channels/tamil/article/47587.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-04-25. பார்க்கப்பட்ட நாள் 2011-09-16.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-06-08. பார்க்கப்பட்ட நாள் 2011-09-16.