அமீர்

தமிழ்த் திரைப்பட இயக்குநர்

அமீர் சுல்தான் அல்லது அமீர் ( Ameer Sultan பிறப்பு: ஏப்ரல் 2, 1966) ஓர் தமிழ்த் திரைப்பட இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர்.

அமீர் சுல்தான்
Ameer at Santhanathevan Movie Launch.jpg
பிறப்பு மதுரை , தமிழ்நாடு , இந்தியா
தொழில் இயக்குனர் , தயாரிப்பாளர் , நடிகர்

இவர் தமிழ்நாட்டில் மதுரையில் பிறந்தார். இவர் பொருளியல் படித்தவர். 2002 ஆம் ஆண்டில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக திரைப்படவுலகில் நுழைந்தார். பின்னர் மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். Teamwork Production House என்ற பெயரில் சொந்த படத்தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்துள்ளார்.

இயக்கியுள்ள திரைப்படங்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=அமீர்&oldid=3305060" இருந்து மீள்விக்கப்பட்டது