ஆதிபகவன் (திரைப்படம்)

அமீரின் ஆதி பகவன், (About this soundஒலிப்பு ) 2013 ஆம் ஆண்டு, பிப்ரவரி 22[1] அன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இதை அமீர் எழுதி, இயக்கியுள்ளார். ஜெயம் ரவி, நீத்து சந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஆதிபகவன்
இயக்கம்அமீர்
தயாரிப்புஅன்பழகன்
திரைக்கதைஅமீர்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புஜெயம் ரவி
நீத்து சந்திரா
சுதா சந்திரன்
ஒளிப்பதிவுகுருதேவ், தேவராஜ்
படத்தொகுப்புஅகமது
கலையகம்அன்பு பிக்சர்சு
வெளியீடுபெப்ரவரி 14, 2013 (2013-02-14)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

குறிப்புகளும் மேற்கோள்களும்தொகு

  1. "Aadhi Bhagavan Movie Release Date". பார்த்த நாள் ஃபிப்ரவரி 26, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதிபகவன்_(திரைப்படம்)&oldid=2703305" இருந்து மீள்விக்கப்பட்டது