பூஜா ஹெக்டே

இந்திய நடிகை

பூஜா ஹெக்டெ என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை. 2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்சு அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். [1]

பூஜா ஹெக்டெ
பூஜா ஹெக்டே 2022
பிறப்புபூஜா ஹெக்டெ
13 அக்டோபர் 1990 (1990-10-13) (அகவை 33)
மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா
கல்விபொருளியல்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2010-தற்போது வரை

திரைப்படங்கள் தொகு

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2012 முகமூடி சக்தி தமிழ் முதல் தமிழ் படம்
2014 ஒக லைலா கோசம் நந்தனா தெலுங்கு முதல் தெலுங்கு படம்
முகுந்தா கோபிகா தெலுங்கு
2016 மொஹன்ஜ தாரோ ஜானி இந்தி முதல் இந்தி படம்
2017 துவடே ஜகநாதம் பூஜா தெலுங்கு
2018 ரங்கஸ்தளம் பூஜா தெலுங்கு கௌரவ தோற்றம்
2018 சாக்க்ஷியம் சௌந்தர்யா லஹரி தெலுங்கு
2018 அரவிந்தா சமெதா வீர ராகவா அரவிந்தா தெலுங்கு
2019 மஹர்ஷி பூஜா தெலுங்கு
2019 கடலகொண்ட கணேஷ் ஸ்ரீதேவி தெலுங்கு
2019 ஹவுஸ் ஃபுல் 4 ராஜ்குமாரி/மாலா/பூஜா இந்தி
2020 ஆல வைகுண்டபுரம்லூ அமுல்யா தெலுங்கு
2021 மோஸ்ட் எலிஜிபில் பேச்சலர் வைபா தெலுங்கு படப்பிடிப்பில்
2021 ராதே ஷ்யாம் பிரேரணா இந்தி படப்பிடிப்பில்
2021 ஆச்சார்யா நீலாம்பரி தெலுங்கு படப்பிடிப்பில்
2021 சர்க்கஸ் ராகினி இந்தி படப்பிடிப்பில்
2022 பீஸ்ட் தமிழ் படப்பிடிப்பில்

மேற்கோள்கள் தொகு

  1. "It's not Amala Paul, a newbie bags it - Amala Paul -Pooja Hegde". பார்க்கப்பட்ட நாள் 4 March 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூஜா_ஹெக்டே&oldid=3519881" இலிருந்து மீள்விக்கப்பட்டது