கே (இசையமைப்பாளர்)
கே (K (composer)) என அறியப்படும் கிருஷ்ணகுமார் (பிறப்பு: சனவரி 8, 1987; நாகப்பட்டிணம்) தமிழ் திரைப்பட இசையமைப்பாளரும் பாடலாசிரியரும் ஆவார்.[1]
கே | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | கிருஷ்ணகுமார் |
பிற பெயர்கள் | K, Kay |
பிறப்பு | சனவரி 8, 1987 நாகப்பட்டினம் |
பிறப்பிடம் | சென்னை |
இசைத்துறையில் | 2010–நடப்பு |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுகே என்னும் கிருஷ்ணகுமார், நாகப்பட்டினத்தில் பிறந்தவர். இவர் நான்கு மாத கால குழந்தையாக இருக்கையில் இவரது குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்தது. பத்மா சேஷாத்ரி பள்ளியில் படித்தவர். லண்டன் ட்ரினிட்டி இசைக் கல்லூரியில் Grade -8 சான்றிதழ் பெற்றவர்
திரை இசைக்கு வந்த பின்னணி
தொகு2010ம் ஆண்டு யுத்தம் செய் திரைப்படத்தில் இயக்குனர் மிஸ்கினால் அறிமுகப்படுத்தப்பட்டார். அப்படத்தின் வெற்றிக்குப்பிறகு ஆரோகனம், முகமூடி (2012) ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்
படங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Manigandan, K. R. (2 August 2012). "Shot Cuts". The Hindu இம் மூலத்தில் இருந்து 11 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230811050725/https://www.thehindu.com/features/cinema/shot-cuts/article3717602.ece.
வெளி இணைப்புகள்
தொகு- சேரன் நடிக்க மிஷ்கின் இயக்கும் படத்தின் இசையமைப்பாளர் ’கே’ பேட்டி பரணிடப்பட்டது 2012-06-24 at the வந்தவழி இயந்திரம் நக்கீரன் சினிமாவில் இசையமைப்பாளர் கேயின் நேர்முகம்