ஆரோகணம் (திரைப்படம்)

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஆரோகணம் 2012ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதை எழுதி இயக்கியிருப்பவர் லட்சுமி இராமகிருஷ்ணன். இப்படத்தில் விஜி சந்தரசேகர், உமா பத்மநாபன், மாரிமுத்து, ஜெயப்பிரகாசு போன்றோர் நடித்துள்ளனர். இருமுனையப் பிறழ்வினால் பாதிக்கப்பட்ட தாயை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஆரோகணம்
ஆரோகணம்
இயக்கம்லட்சுமி இராமகிருஷ்ணன்
தயாரிப்புஏ. வி. அனுப்
கதைலட்சுமி இராமகிருஷ்ணன்
இசைகே
நடிப்புவிஜி சந்தரசேகர்
மாரிமுத்து
உமா பத்மநாபன்
ஜெயப்பிரகாசு
ஒளிப்பதிவுசண்முகசுந்தரம்
படத்தொகுப்புகிசோர்
கலையகம்ஏ. வி. ஏ. புரொடக்சன்சு
மன்கி கிரியேட்வ் லேப்
விநியோகம்ஜெ. கே. எஸ். பிலிம் கார்ப்பரேசன்
வெளியீடுஅக்டோபர் 26, 2012 (2012-10-26)
ஓட்டம்90 நிமிடங்கள்
நாடுஇந்தியா{{{}}}
மொழிதமிழ்
ஆக்கச்செலவு 33.5 இலட்சம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரோகணம்_(திரைப்படம்)&oldid=3709139" இலிருந்து மீள்விக்கப்பட்டது