ஆடு புலி (திரைப்படம்)

விஜய் பிரகாஷ் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஆடு புலி (Aadu Puli) 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[2] இத்திரைப்படத்தை புதிய இயக்குநர் விஜய் பிரகாசு எழுதி இயக்கினார்.[3]

ஆடு புலி
இயக்கம்விஜய்பிரகாஷ்
இசைசுந்தர் சி. பாபு
நடிப்புஆதி
பூர்ணா
வெளியீடுபெப்ரவரி 18, 2011 (2011-02-18)[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

தொகு

ஆதிக்கு பூர்ணா மீது காதல். அந்த காதலுக்கு பூர்ணாவும் பச்சைக் கொடி காட்ட ஆதியின் குடும்பமும் பச்சைக் கொடி காட்டுகிறது. ஆனால் இவர்களது காதலுக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து எதிர்ப்பு வருகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Friday Fury- February 18". Sify. 2011-02-19. Archived from the original on 2011-02-21. பார்க்கப்பட்ட நாள் 2012-11-08.
  2. "Friday Fury- February 18". Sify. 2011-02-19. Archived from the original on 2011-02-21. பார்க்கப்பட்ட நாள் 2012-11-08.
  3. "Aadhi's Aadu Puli censored". Sify. 2011-02-07. Archived from the original on 2011-02-07. பார்க்கப்பட்ட நாள் 2012-11-08.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடு_புலி_(திரைப்படம்)&oldid=4159831" இலிருந்து மீள்விக்கப்பட்டது