மாயவன் (திரைப்படம்)

சி. வி. குமார் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மாயவன் 2017 ஆவது ஆண்டில் வெளியாகவுள்ள ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். அறிவியல் புனைவு திகில் திரைப்படமான இதனை சி. வி. குமார் எழுதி இயக்கி தயாரித்துள்ளார்.[1] சந்தீப் கிசன், இலாவண்யா திரிபாதி ஆகியோர் முக்கிய வேடங்களிலும், டேனியல் பாலாஜி, ஜாக்கி செராப் ஆகியோர் இதர துணை வேடங்களிலும் நடித்துள்ளனர்.[2] ஜிப்ரான் இசையமைத்த இத்திரைப்படம் 2016 பிப்ரவரியில் தொடங்கப்பட்டது.

மாயவன்
இயக்கம்சி. வி. குமார்
தயாரிப்புசி. வி. குமார்
ஸ்டுடியோ கிரீன்
அபினேஷ் இளங்கோவன்
திரைக்கதைநளன் குமாரசாமி
இசைஜிப்ரான்
நடிப்புசந்தீப் கிசன்
இலாவண்யா திரிபாதி
ஒளிப்பதிவுகோபி அமர்நாத்
படத்தொகுப்புலியோ ஜான் பால்
கலையகம்திருக்குமரன் என்டேர்டைன்மென்ட்
விநியோகம்ஸ்டுடியோ கிரீன்
அபி மற்றும் அபி பிக்சர்சு
வெளியீடுதிசம்பர் 14, 2017 (2017-12-14)
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயவன்_(திரைப்படம்)&oldid=3709392" இலிருந்து மீள்விக்கப்பட்டது