சந்தீப் கிசன்
இந்திய நடிகர்
சந்தீப் கிசன் (தெலுங்கு: సందీప్ కిషన్; பிறப்பு மே 7, 1987), ஒரு தெலுங்குத் திரைப்பட நடிகர். கிசன், 2008-ம் ஆண்டு வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். அதன்பிறகு, ஐதராபாத்திற்கு சென்றார்.[1] "செல் போன் லு பேலன்ஸ்" என்ற பாடலை "இதிகா ஆசப்பட்டாவ்" என்ற திரைப்படத்தில் பாடினார்.[3][4] "சினேக கீதம்" என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார்.
சந்தீப் கிசன் | |
---|---|
பிறப்பு | மே 7, 1987 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
இருப்பிடம் | ஐதராபாத், ஆந்திர பிரதேசம், இந்தியா |
தேசியம் | இந்தியன் |
இனம் | தெலுங்கு |
படித்த கல்வி நிறுவனங்கள் | உசுமானியா பல்கலைக்கழகம், ஐதராபாது |
செயற்பாட்டுக் காலம் | 2008–தற்போதுவரை |
உறவினர்கள் |
|
நடித்த திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | பாத்திரப் பெயர் | மொழி |
---|---|---|---|
2009 | பிரசாதனம் | சின்னா | தெலுங்கு |
2010 | சினேக கீதம் | அர்ஜுணா | தெலுங்கு |
2011 | சோர் இன் த சிட்டி | சவாணி | இந்தி |
2012 | ரௌட்டின் லவ் ஸ்டோரி | சந்தீப் (சஞ்சு) | தெலுங்கு |
2013 | வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ் | சந்தீப் | தெலுங்கு |
குண்டெல்லோ கொடாரி | சூரி | தெலுங்கு | |
டிகே போஸ் | டிகே போஸ் | தெலுங்கு | |
யாருடா மகேஷ் | சிவா | தமிழ் | |
2014 | டீ பார் டோபிடி | சந்தீப் | தெலுங்கு |
ரா ரா ராமைய்யா | கிருஷ்ணய்யா/கிட்டு | தெலுங்கு | |
ஜோரு | சந்தீப் | தெலுங்கு | |
பீருவா | சந்தீப் (சஞ்சு) | தெலுங்கு |
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "Off the beaten track". Chennai, India: The Hindu. May 9, 2010. http://www.thehindu.com/features/cinema/article425588.ece.
- ↑ "Sundeep Kishan Signs Two More Films". cinegoer.com. 29 June 2009. Archived from the original on 29 September 2012. பார்க்கப்பட்ட நாள் 3 April 2011.
- ↑ "South star Sundeep Kishan makes B-Town debut with 'Shor'". MiD DAY. 2011-04-01. http://www.mid-day.com/entertainment/2011/apr/010411-informer-8.htm.
- ↑ "Sundeep wants Sachin to score".