இஷாரா நாயர்
இஷாரா நாயர் என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்குத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.
இஷாரா நாயர் | |
---|---|
பிறப்பு | 30 மே 1986 பெங்களூர், இந்தியா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2012-தற்போது |
இவர் மலையாளி குடும்பத்தில் பிறந்தவர். வெண்மேகம் திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகம் ஆனார்.[1]
2014ல் சதுரங்க வேட்டை திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றார்.[2]
திரை வாழ்க்கை
தொகுஇஷாரா நாயர் 2014 இல் வெண்மேகம் திரைப்படம் மூலம் அறிமுகமானார் , மேலும் படம் வெளியாவதற்கு முன்பே நான்கு திரைப்பட வாய்ப்புகளைப் பெற்றிருந்தார். சதுரங்க வேட்டை திரைப்படத்தில் ஒரு அப்பாவி விற்பனையாளர் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த நடிப்பினை வெகுமக்களும், ஊடகங்களும் கொண்டாடினர்.
திரைப்படங்கள்
தொகுஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
2014 | வெண்மேகம் | ராஜி | தமிழ் | |
2014 | பப்பாளி | சுப்புலட்சுமி | தமிழ் | |
2014 | சதுரங்க வேட்டை | பானு | தமிழ் | |
2016 | பப்பரப்பாம் | தமிழ் | படபிடிப்பில் | |
2016 | அதி மேதாவிகள் | தமிழ் | படபிடிப்பில் | |
2016 | செல்பி | தமிழ் | படபிடிப்பில் | |
2016 | ஒக்கசாரி | தெலுங்கு | படபிடிப்பில் | |
2017 | இவன் யாரென்று தெரிகிறதா | பிரியா | ||
2021 | எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா |
ஆதாரங்கள்
தொகு- ↑ "Ishaara loves to play a rural housewife". Timesofindia.indiatimes.com. 2014-03-09. பார்க்கப்பட்ட நாள் 2015-12-16.
- ↑ "Ishaara Nair - Hot new face in K-town". Sify.com. Archived from the original on 2015-03-23. பார்க்கப்பட்ட நாள் 2015-12-16.