பப்பாளி (திரைப்படம்)
தமிழ்த் திரைப்படம் , 2014
பப்பாளி என்பது 2014ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இது கோவிந்தமூர்த்தியால் இயக்கப்பட்டது. மற்றும் அம்பேத்குமார், ரஞ்சிவ் மேனன் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. முக்கிய கதாப்பாத்திரங்களாக செந்தில் குமார் மற்றும் இஷாரா நாயர் நடித்துள்ளனர். மற்றும் சரண்யா பொன்வண்ணன், சிங்கம்புலி, ஜெகன் ஆகியோரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு விஜய் ஈபென்சர் இசையமைத்துள்ளார். இது 11 சூலை 2014 அன்று வெளியானது.[1]
பப்பாளி | |
---|---|
இயக்கம் | கோவிந்தமூர்த்தி |
தயாரிப்பு | அம்பேத்குமார் ரஞ்சிவ் மேனன் |
இசை | விஜய் ஈபென்சர் |
நடிப்பு | செந்தில் குமார் இஷாரா நாயர் ஜெகன் |
ஒளிப்பதிவு | விஜய் |
கலையகம் | அரசூர் மூவீஸ் |
வெளியீடு | சூலை 11, 2014 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "'Pappali' on July 11". Sify. Archived from the original on 2014-07-08. பார்க்கப்பட்ட நாள் 2015-08-15.