கே. பி. ஜெகன்

தமிழ்த் திரைப்பட இயக்குநர்

கே. ஜி. ஜெகன், ஜெகன்னாத் என்பவர் தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் புதிய கீதை , கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை என நான்கு திரைப்படங்களளை இயக்கியுள்ளார்.

கே. சி. ஜெகன்
கே.பி. ஜெகன் என்கிற ஜெகன்நாத்
பிறப்புஜெகன்நாத்
பி. குமராபாளையம்
மற்ற பெயர்கள்ஜெகன்நாத்
பணிஇயக்குனர், நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2003– தற்போது
வாழ்க்கைத்
துணை
தசாகினி

"என் ஆளோட செருப்பை காணோம்" (2017 திரைப்படம்). மாயாண்டி குடும்பத்தார் ஆகிய படங்களில் நடித்துள்ளமைக்காக அறியப்படுகிறார்.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

ஜெகன் 2009 இல் திருமணம் செய்து கொண்டார்.[1]

திரைப்பட வரலாறு

தொகு

இயக்குனர்

தொகு

நடிகர்

தொகு

கதை & வசனகர்த்தா

தொகு
  • மிக மிக அவசரம் (2018)

மேற்கோள்கள்

தொகு
  1. "Jagannaath @ K.P.Jagan enters wedlock - Tamil Movie News". indiaglitz.com. பார்க்கப்பட்ட நாள் 2014-03-07.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._பி._ஜெகன்&oldid=3955935" இலிருந்து மீள்விக்கப்பட்டது