சித்திரையில் நிலாச்சோறு

சித்திரையில் நிலாச்சோறு (Chithirayil Nilachoru), என்பது அக்டோபர் 18, 2013 அன்று வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதனை ஆர். சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார்.[3][4] இதற்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது.

சித்திரையில் நிலாச்சோறு
இயக்கம்ஆர். சுந்தர்ராஜன்
தயாரிப்புகே. முருகேசன்
ஆர். பழனிசாமி
எஸ். பாலசுப்ரமணி[1]
கதைஆர். சுந்தர்ராஜன்
இசைஇளையராஜா[2]
நடிப்பு
ஒளிப்பதிவுராஜராஜன்
படத்தொகுப்புவி. ஜெய்சங்கர்
கலையகம்ஸ்ரீ செந்தூர் பிக்சர்ஸ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

"தெய்வத் திருமகள்" என்னும் தமிழ்த் திரைப்படத்தில் குழந்தையாக நடித்த சாரா இந்தப் படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வசுந்த்ரா காஷ்யோப் ஆசிரியையாக நடித்துள்ளார்.

நடிப்பு தொகு

பாடல்கள் தொகு

சித்திரையில் நிலாச்சோறு
ஒலிப்பதிவு
வெளியீடு26 ஏப்ரல் 2013
இசைப் பாணிதிரைப்பட ஒலிப்பதிவு
மொழிதமிழ்
இசைத் தயாரிப்பாளர்இளையராஜா

இத்திரைப்படத்தின் பாடல்களை இளையராஜா இசையமைத்துள்ளார். பாடல்கள் ஏப்ரல் 26, 2013 அன்று வெளியாயின. இத்திரைப்பட பாடல்களுக்கு பிகைன்ட் வுட்ஸ் 1.5/5 தரங்கொடுத்திருக்கிறது.[1]

பாடல்களின் பட்டியல்
# பாடல்பாடகர் (கள்) நீளம்
1. "கல்லாலே செஞ்சு வச்ச"  ஹரிச்சரன் 5:44
2. "உங்கப்பன் பேர சொல்லி"  இளையராஜா 5:23
3. "காலையிலே மாலை வந்தது"  சப்த பர்னார் 4:41
4. "நன்றி சொல்ல வேண்டும்"  பி.கார்த்தி, பிரிய தர்ஷினி 4:56
5. "கல்லாலே செஞ்சு வச்ச"  பிரிய தர்ஷினி 5:44
மொத்த நீளம்:
21:28

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 http://behindwoods.com/tamil-movies/chithiraiyil-nila-soru/chithiraiyil-nila-soru-songs-review.html
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-23. Retrieved 2013-10-18.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-21. Retrieved 2013-10-18. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-20. Retrieved 2021-08-17.