கண் பேசும் வார்த்தைகள்

கண் பேசும் வார்த்தைகள் 2013ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை ஆர். பாலாஜி எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் செந்தில் குமார், இனியா ஆகியோர் நடித்திருந்தனர்.[1]

கண் பேசும் வார்த்தைகள்
இயக்கம்ஆர். பாலாஜி
தயாரிப்புஆர். சரவணக் குமார்
கதைஆர். சரவணக்குமார்
இசைசமந்த்
நடிப்புசெந்தில் குமார்
இனியா (நடிகை)
லிவிங்ஸ்டன்
ஒளிப்பதிவுநாககிருஷ்ணன்
கலையகம்பாலாஜி சினி கிரியேசன்ஸ்
வெளியீடுமார்ச்சு 22, 2013 (2013-03-22)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

ஆதாரங்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு