இராசேந்திரன் (நடிகர்)
தமிழ்த் திரைப்பட நடிகர்
இராசேந்திரன் பரவலாக மொட்டை இராசேந்திரன் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். 2003 ஆவது ஆண்டில் வெளியான பிதாமகன் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்னர் வரை, தென்னிந்தியத் திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளார். 2009 ஆம் ஆண்டில் வெளியான நான் கடவுள் திரைப்படத்தில் ஏற்ற எதிர் நாயகன் வேடத்தின் மூலமாக புகழ்பெற்றார். தற்போது துணை மற்றும் எதிர் வேடங்களில் நடித்து வருகிறார்.[1]
இராஜேந்திரன் | |
---|---|
விலாசம் பத்திரிகையாளர் சந்திப்பில் ராஜேந்திரன் | |
பிறப்பு | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
மற்ற பெயர்கள் | நான் கடவுள் இராஜேந்திரன், மொட்டை இராஜேந்திரன் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2003– தற்போதும் |
வாழ்க்கை வரலாறு
தொகுஆரம்பகால வாழ்க்கை
தொகுதிரைப்பட வாழ்க்கை
தொகுநடித்த திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | ஏற்ற வேடம் | மொழி |
---|---|---|---|
1992 | திருமதி பழனிச்சாமி | எடுபிடி ஆள் | |
1995 | புதிய ஆட்சி | எடுபிடி ஆள் | |
2003 | பிதாமகன் | சிறை காவலர் | |
2004 | அப்துடு | தெலுங்கு திரைப்படம் | |
2005 | தொட்டி ஜெயா | ||
2006 | தலைமகன் | ||
2009 | கந்தக்கோட்டை | ||
2009 | நான் கடவுள் | தாண்டவன் | |
2010 | பாஸ் என்கிற பாஸ்கரன் | பால்பாண்டி | |
2010 | பாணா காத்தாடி | ||
2010 | உத்தமபுத்திரன் | வேலு | |
2010 | மிளகா | ||
2010 | தம்பி அர்ச்சுனா | மணி | |
2010 | நாயகா | நாகப்பா | கன்னடத் திரைப்படம் |
2011 | இளைஞன் | காளியா | |
2011 | ரௌத்திரம் | ||
2011 | தம்பிக்கோட்டை | அமிர்தலிங்கம் | |
2011 | வேலாயுதம் | உள்ளூர்வாசி | |
2012 | அம்புலி | குகன் | |
2013 | சமர் | ||
2013 | கண் பேசும் வார்த்தைகள் | ஜனனியின் மாமா | |
2013 | சிங்கம் 2 | சகாயம் | |
2013 | பட்டத்து யானை | உணவக நிறுவனர் | |
2013 | வருத்தப்படாத வாலிபர் சங்கம் | கூல்மாயி | |
2013 | ராஜா ராணி | ஹென்றி | |
2013 | இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா | பெயிண்டர் இராசேந்திரன் | |
2013 | மாயை | ||
2014 | திருடன் போலீஸ் | மாணிக்கம் | |
2014 | வெள்ளக்கார துரை | இராசேந்திரன் | |
2014 | ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி | ||
2015 | டார்லிங் | கோபால் வர்மா | |
2015 | இவனுக்கு தண்ணில கண்டம் | மார்க் | |
2015 | காலகட்டம் | ||
2015 | நண்பேண்டா | சங்கர் | |
2015 | காஞ்சனா 2 | மருதுவின் சகோதரர் | |
2015 | மாசு | பேய் | |
2015 | எலி | குருவி மண்டை குமாரு | |
2015 | பாலக்காட்டு மாதவன் | சந்தோசுகுமார் | |
2015 | சகலகலா வல்லவன் | முத்துக் கருப்பன் | |
2015 | அதிபர் | ||
2015 | 49-ஓ | விளம்பர பட இயக்குநர் | |
2015 | ஜிப்பா ஜிமிக்கி | ||
2015 | நானும் ரவுடி தான் | ராஜா | |
2015 | ஓம் சாந்தி ஓம் | வவ்வால் பாண்டி | |
2015 | வேதாளம் | "கொல்கத்தா" காளி | |
2016 | பேய்கள் ஜாக்கிரதை | ||
2016 | நையப்புடை | ||
2016 | தெறி | ||
2017 | அன்பானவன் அசராதவன் அடங்காதவன் | மணி | |
2016 | ரங்க ராட்டினம் | வில்லன் | படப்பிடிப்பில் |
மேற்கோள்கள்
தொகு- ↑ S.R Ashok Kumar. "My First Break". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 15 February 2012.