சகலகலா வல்லவன் (2015 திரைப்படம்)

சகலகலா வல்லவன், சுராஜ் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான தமிழ் அதிரடி-நகைச்சுவைத் திரைப்படமாகும். ஜெயம் ரவிதிரிசாஅஞ்சலி ஆகியோர் முக்கியவேடத்தில் நடிக்க தமன்  இசையமைத்திருந்தார்.

நடிப்புதொகு

வெளியீடுதொகு

இத்திரைப்படம் 2015-ம் ஆண்டு சூலை 20-ம் நாள் வெளியானது.

வரவேற்புதொகு

இத்திரைப்படம் அதிகப்படியான எதிர்மறை விமர்சனத்திற்கு உள்ளானது.[1][2] இது ஒரு பழைய கதையுள்ள மட்டமான திரைப்படமாக கருதப்படுகிறது. [2]

குறிப்புகளும் மேற்கோள்களும்தொகு