யூ. கே. செந்தில் குமார்
தமிழ்த் திரைப்பட ஒளிப்பதிவாளர்
யூ. கே. செந்தில் குமார் என்பவர் ஒரு இந்திய ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்பட துறையில் பணியாற்றி வருகிறார்.[2]
யூ. கே. செந்தில் குமார் | |
---|---|
பிறப்பு | 1972[1] கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா |
பணி | ஒளிப்பதிவாளர் |
வாழ்க்கை
தொகுசெந்தில் குமாரது சொந்த ஊர் கோயம்புத்தூர் ஆகும். இவர் அரசு திரைப்பட நிறுவனம், சென்னையில் 1989 -92 காலங்களில் படித்தார். சுமார் 50 திரைப்படங்களுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார்.
1993-இல் மனோபாலாவின் கருப்பு வெள்ளை (1993) திரைப்படத்தில் முதன்முதலாக பணியாற்றினார். மறைந்த 1990 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் இயக்குனர் சுந்தர் சியிடம் பணியாற்றினார்.[3] சில காலத்திற்கு பிறகு சுந்தர் சியுடன் கலகலப்பு (2012) மற்றும் அரண்மனை (2014) ஆகிய படங்களிலும். நரேந்திர மோடிக்காக 2014 இல் பிரச்சாரக் காணொளிகளையும் தயாரித்தார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்பட விவரங்கள்
தொகுஎன ஒளிப்பதிவாளர்
தொகு- கருப்பு வெள்ளை (1993)
- அமைதிப்படை (1994) (ஒளிப்படக்கருவி இயக்கம் மட்டும்)
- முறை மாமன் (1995)
- முறை மாப்பிள்ளை (1995)
- உள்ளத்தை அள்ளித்தா (1996)
- மேட்டுக்குடி (1996)
- அருணாச்சலம் (1997)
- ஜானகிராமன் (1997)
- நாம் இருவர் நமக்கு இருவர் (1998)
- உன்னை தேடி (1999)
- சுயம்வரம் (1999)
- உனக்காக எல்லாம் உனக்காக (1999)
- அழகர்சாமி (2000)
- கண்ணன் வருவான் (2000)
- உன்னைக் கண் தேடுதே (2000)
- உள்ளம் கொள்ளை போகுதே (2001)
- ரிசி (2001)
- மாறன் (2002)
- இன்று (2003)
- ஜோர் (2004)
- கோடம்பாக்கம் (2006)
- நெஞ்சில் ஜில் ஜில் (2006)
- மணிகண்டா (2007)
- நான் அவனில்லை (2007)
- மருதமலை (2007)
- பாண்டி (2008)
- குரு என் ஆளு (2009)
- கன்யாகுமரி எக்ஸ்பிரஸ் (2010)
- முத்துக்கு முத்தாக (திரைப்படம்) (2011)
- உப்புகண்டம் பிரதர்ஸ் (2011)
- பாண்டி ஒலிபெருக்கி நிலையம் (2012)
- உள்ளம் (2012)
- விழா (2013)
- அரண்மனை (திரைப்படம்) (2014)
- விலாசம் (2014)
- சகலகலா வல்லவன் (2015 திரைப்படம்) (2015)
- கதம் கதம் (2015)
- அங்காலி பங்காலி (2015)
- பள்ளிகூடம் போகலாமே (2015)
- அரண்மனை 2 (திரைப்படம்) (2016)
- முத்துராமலிங்கம் (திரைப்படம்) (2017)
- மீசையை முறுக்கு (2017)
- கலகலப்பு 2 (2018)