மாறன் (திரைப்படம்)

மாறன் (திரைப்படம்) 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ் நடித்த இப்படத்தை ஏ. ஜவகர்  இயக்கினார்.

மாறன் (திரைப்படம்)
இயக்கம்ஏ. ஜவகர் 
தயாரிப்புபங்கஜ் மேத்தா 
இசைதேவா
நடிப்புசத்யராஜ்
சீதா
டெல்லி கணேஷ்
ராஜ்கபூர்
ரகுவண்ணன்
இளவரசன்
சரத் பாபு
அபிநயஸ்ரீ
ப்ரீத்தி
வெளியீடு2002
நாடுஇந்தியா
மொழிதமிழ்


வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாறன்_(திரைப்படம்)&oldid=3710145" இலிருந்து மீள்விக்கப்பட்டது