உன்னைக் கண் தேடுதே

சுந்தர் சி. இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

உன்னைக் கண் தேடுதே (Unnai Kann Theduthey) 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ் நடித்த இப்படத்தை சுந்தர். சி  இயக்கினார்.

உன்னைக் கண் தேடுதே
இயக்கம்சுந்தர். சி 
இசைதேவா
நடிப்புசத்யராஜ்
குஷ்பூ
லிவிங்க்ஸ்டன்
ரவளி
சச்சு
விவேக்
வெளியீடு2000
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு தேவா .[1] பாடல் வரிகளை பழனிபாரதி , கலைகுமார், பா. விஜய் ஆகியோர் எழுதியிருந்தனர்.

வ. எண். பாடல் பாடகர்(கள்) வரிகள்
1 "ஆக்கி வச்ச" எஸ். ஜானகி, பி. உன்னிகிருஷ்ணன் கலைகுமார்
2 "பாட்டு இது" கே. எஸ். சித்ரா, மனோ பழனிபாரதி
3 "பூ பூவா" எஸ். பி. பாலசுப்பிரமணியம், பெபி மணி பா. விஜய்
4 "தேடுதே உன்னைக் கண்" கங்கா, தேவன் ஏகாம்பரம்
5 "வாடா வாடா" சுஜாதா மோகன்

மேற்கோள்கள் தொகு

  1. "Unnai Kan Theduthe Songs — Unnai Kan Theduthe Tamil Movie Songs — Tamil Songs Lyrics Trailer Videos, Preview Stills Reviews". Raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2013-09-07.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உன்னைக்_கண்_தேடுதே&oldid=3693844" இலிருந்து மீள்விக்கப்பட்டது