சுராஜ் (இயக்குநர்)

சுராஜ் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் அதிரடி கலந்த மசாலா திரைப்படங்களுக்காக அறியப்படுகிறார்.[1] மூவேந்தர் திரைப்படத்தின் வாயிலாக தமிழ்த் திரைப்படத்துறைக்கு இயக்குனராக அறிமுகமானார். குங்குமப்பொட்டுக்கவுண்டர், மருதமலை, படிக்காதவன் போன்ற பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

சுராஜ்
பணிதிரைப்பட இயக்குநர்

திரைப்பட விபரம்தொகு

இயக்கிய திரைப்படங்கள்தொகு

ஆண்டு திரைப்படம் மொழி நடித்தவர்கள் குறிப்புகள்
1998 மூவேந்தர் தமிழ் சரத்குமார், தேவயானி [2]
1999 சுயம்வரம் தமிழ் முன்னணி தமிழ் நட்சத்திரங்கள் சி. ஜி. சிராஜ் என்ற பெயரில் இயக்கியது.
24 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட திரைப்படம்.
2001 குங்குமப்பொட்டுக்கவுண்டர் தமிழ் சத்யராஜ், ரம்பா சாய் சுரேஷ் என்ற பெயரில் இயக்கியது.[3]
2003 மிலிட்டரி தமிழ் சத்யராஜ், ரம்பா சாய் சுரேஷ் என்ற பெயரில் இயக்கியது.
2006 தலைநகரம் தமிழ் சுந்தர் சி., வடிவேலு, பிரகாஷ் ராஜ் [4]
2007 மருதமலை தமிழ் அர்ஜுன், நாசர் [5]
2009 படிக்காதவன் தமிழ் தனுஷ், சுமன், பிரதாப் போத்தன் [6]
2011 மாப்பிள்ளை தமிழ் தனுஷ், விவேக் [7]
2013 அலெக்ஸ் பாண்டியன் தமிழ் கார்த்தி, அனுஷ்கா, சந்தானம் [8]
2015 சகலகலா வல்லவன் தமிழ் ஜெயம் ரவி, திரிஷா, அஞ்சலி

எழுதிய திரைப்படங்கள்தொகு

ஆண்டு திரைப்படம் மொழி நடித்தவர்கள் குறிப்புகள்
1999 உனக்காக எல்லாம் உனக்காக தமிழ் கார்த்திக், ரம்பா, கவுண்டமணி

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுராஜ்_(இயக்குநர்)&oldid=3245509" இருந்து மீள்விக்கப்பட்டது