மூவேந்தர் (திரைப்படம்)
சுராஜ் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
சுராஜ் இயக்கத்தில் 1998ம் ஆண்டு வெளிவந்த மூவேந்தர் திரைப்படம் முழுநீள நகைச்சுவைத் திரைப்படமாகும். இந்தப்படத்தில் சரத்குமார் கதாநாயகனாகவும், தேவயானி கதாநாயகியாகவும் நடித்திருந்தார்கள். எம் என் நம்பியார் சிறப்புக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.[1][2][3]
மூவேந்தர் | |
---|---|
![]() குறுந்தகுடு அட்டை | |
இயக்கம் | சுராஜ் |
தயாரிப்பு | N. Vishnuram |
திரைக்கதை | சுராஜ் |
இசை | சிற்பி |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | ஆர்எம் ராமநாத் செட்டி |
படத்தொகுப்பு | பி எஸ் வாசு Saleem |
கலையகம் | கங்கா கௌரி பிரொடக்சன் |
வெளியீடு | 12 January 1998 |
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிப்பு
தொகு- சரத்குமார் (மணிமாறன்)
- தேவயானி (வைதேகி)
- ராஜேஷ்வரி (உமா)
- லட்சுமி
- மணிவண்ணன் (வேலு நாயக்கன்)
- ஆனந்த் ராஜ்
- மா. நா. நம்பியார் (நாகப்பன்)
- டெல்லி கணேஷ்
- மோனிகா
- மனோரம்மா
மேற்கோள்கள்
தொகு- ↑ "Find Tamil Movie Moovendhar". jointscene.com. Archived from the original on 2009-08-31. Retrieved 2012-04-16.
- ↑ "Filmography of moovendhar". cinesouth.com. Retrieved 2012-04-16.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Sureshbabu. "Moovendhar: A Movie Review". indolink.com. Archived from the original on 5 December 1998. Retrieved 2012-02-29.