மீரா சோப்ரா

இந்திய நடிகை

மீரா சோப்ரா ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் நிலா என்று பரவலாக அறியப்படுகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மீரா சோப்ரா
மீரா சோப்ரா
பிறப்புதில்லி, இந்தியா
மற்ற பெயர்கள்நிலா
பணிநடிகை, வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2007-தற்போது
உறவினர்கள்பிரியங்கா சோப்ரா (cousin)

திரைப்படங்கள்

தொகு
ஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2007 பங்காரம் சந்தியா தெலுங்கு
2007 அன்பே ஆருயிரே (தமிழ்: அன்பே ஆருயிரே) மது தமிழ்
2007 ஜாம்பவான் (திரைப்படம்) எழில் தமிழ்
2007 லீ செல்லமாள் தமிழ்
2008 மருதமலை (திரைப்படம்) தமிழ்
2008 காளை (திரைப்படம்) தானே தமிழ் சிறப்புத் தோற்றம்
2008 வானா நந்தினி தெலுங்கு
2008 அர்ஜூன் கன்னடம்
2009 ஜெகன்மோகினி அழகு நாச்சியார் தமிழ்
2011 மாரோ பிரியா தெலுங்கு
2013 Greeku Veerudu தெலுங்கு
2013 1920 லண்டன் ஹிந்தி Post-production
2013 கேங்க் ஆப் கோஸ்ட் ஹிந்தி படபிடிப்பில்
2013 கில்லாடி தமிழ் படபிடிப்பில்

ஆதாரங்களும் மேற்கோள்களும்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீரா_சோப்ரா&oldid=2923980" இலிருந்து மீள்விக்கப்பட்டது