ஜாம்பவான் (திரைப்படம்)

ஜாம்பவான் (Jambhavan) எனும் திரைப்படம் 2006ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை நந்தகுமார் இயக்கியிருந்தார். இதில் பிரசாந்த், மீரா சோப்ரா, மேக்னா நாயுடு, விவேக், பெப்சி விஜயன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் நடித்திருந்தனர்.

ஜாம்பவான்
இயக்கம்நந்தக்குமார்
கதைநந்தஸ்வாமி
இசைபுவனேஸ்வரி
நடிப்புபிரசாந்த்,
நிலா,
மேக்னா நாயுடு
டிஎன்.சேசகோபாலன்
விவேக்
விஜயக் குமார்r
பெப்சி விஜயன்
சங்கர்
ஒளிப்பதிவுரமேஷ் பாபு
படத்தொகுப்புஷங்கர்
வெளியீடுசெப்டம்பர் 8, 2006 (2006-09-08)
நாடு இந்தியா
மொழிதமிழ்

இவற்றையும் காண்க

தொகு

ஆதாரம்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாம்பவான்_(திரைப்படம்)&oldid=3911032" இலிருந்து மீள்விக்கப்பட்டது