லீ (திரைப்படம்)

பிரபு சாலமன் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

லீலாதரன் (எ) லீ என்பது 2007ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை பிரபு சாலமன் இயக்கியிருந்தார். சிபிராஜ், பிரகாஷ் ராஜ் மற்றும் நிலா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.[1][2][3]

லீ
இயக்கம்பிரபு சாலமன்
ஒளிப்பதிவுஇராஜேஷ் யாதவ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதாப்பாத்திரம்

தொகு

விமர்சனம்

தொகு

ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "விளையாட்டு வீரனின் வாழ்க்கையில் விளையாடும் அரசியல்தான் லீ!... நல்ல கதையைத் தேர்ந்தெடுத்தவர்கள், திரைக்கதையில் இன்னும் மெனக்கெட்டிருந்தால்... ‘லீ’ அடித் திருக்கும் ‘கில்லி’!" என்று எழுதி 40/100 மதிப்பெண்களை வழங்கினர்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Lee". Cinestaan. Archived from the original on 25 June 2020. Retrieved 24 June 2020.
  2. "Sibi on Lee". IndiaGlitz. 14 February 2007. Archived from the original on 26 September 2018. Retrieved 26 September 2018.
  3. "Lee Preview". IndiaGlitz. Archived from the original on 26 September 2018. Retrieved 26 September 2018.
  4. "சினிமா விமர்சனம்: லீ". விகடன். 2007-02-28. Retrieved 2025-05-24.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லீ_(திரைப்படம்)&oldid=4279839" இலிருந்து மீள்விக்கப்பட்டது