நையப்புடை

தமிழ்த் திரைப்படம் (2016)

நையப்புடை, (ஆங்கில எழுத்துரு: Nayyappudai) விஜய் கிரண் இயக்கிய தமிழ் சண்டை-நாடகத் திரைப்படம் ஆகும்.

நையப்புடை
நையப்புடை சுவரொட்டி
இயக்கம்விஜய கிரண்
இசைதாஜ் நூர்
நடிப்புபா. விஜய்
சாந்தினி தமிழரசன்
படத்தொகுப்புவி டான் போஸ்கோ
கலையகம்6 பேஸ் ஸ்டுடியோஸ்
விநியோகம்காஸ்மோபோலிட்டன் வில்லேஜ்
வெளியீடுபெப்ரவரி 26, 2016 (2016-02-26)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு தொகு

  • பா. விஜய்
  • சாந்தினி தமிழரசன்
  • எஸ். ஏ. சந்திரசேகர்
  • விஜி சந்திரசேகர்
  • ராஜேந்திரன்
  • எம். எஸ். பாஸ்கர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நையப்புடை&oldid=3660372" இலிருந்து மீள்விக்கப்பட்டது