ஓம் சாந்தி ஓம் (திரைப்படம்)

ஓம் சாந்தி ஓம் என்பது இயக்குநர் டி. சூர்யபிரபாகர் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் நடித்து 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம். இதில் ஸ்ரீகாந்த், நீலம், நான்கடவுள் ராஜேந்திரன், நரேன் மற்றும் பலர் நடிக்கின்றனர். பெரும் பொருட்செலவில் பி. அருமைச்சந்திரன் தயாரிக்கிறார். பாடல்களை நா. முத்துகுமார் எழுத விஜய் எபனேசர் இசையமைக்கிறார். கே. எம். பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்ய, சங்கர்குமார் வசனம் எழுதுகிறார்.[1][2]

ஓம் சாந்தி ஓம்
படிமம்:ஓம் சாந்தி ஓம்.jpg
இயக்கம்டி. சூர்யபிரபாகர்
கதைடி. சூர்யபிரபாகர்
இசைவிஜய் எபனேசர்
நடிப்புஸ்ரீகாந்த், நீலம், நான்கடவுள் ராஜேந்திரன், நரேன் மற்றும் பலர்
ஒளிப்பதிவுகே. எம். பாஸ்கரன்
படத்தொகுப்புவிவேக் ஹர்ஷன்
கலையகம்8பாயிண்ட் எண்டர்டெயின்மெண்ட்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திருச்சி, சென்னை மற்றும் வெளி நாடுகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.[3][4]

மேற்கோள்கள்தொகு

  1. http://newindianexpress.com/entertainment/tamil/article1461100.ece
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-12-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-12-13 அன்று பார்க்கப்பட்டது.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-12-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-12-13 அன்று பார்க்கப்பட்டது.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-04-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-12-13 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)