வேலாயுதம் (திரைப்படம்)

மோ. ராஜா இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(வேலாயுதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வேலாயுதம் (Velayudham) என்பது 2011 இல் வெளிவந்த ஒரு சாகச, நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படம். விஜய்,ஹன்சிகா நடித்த இப்படத்தை ஜெயம் ராஜா இயக்கினார்.[2] இந்தத் திரைப்படம் அக்டோபர் 26, 2011 அன்று வெளியிடப்பட்டது.[3] இப்படம் 2007-ல் வெளியான போக்கிரி பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.

வேலாயுதம்
இயக்கம்ஜெயம் ராஜா
தயாரிப்பு
  • ஆஸ்கர் ரவிச்சந்திரன்
இசைவிஜய் ஆண்டனி
நடிப்பு
ஒளிப்பதிவுப்ரியன்
கலையகம்ஆஸ்கர் பிலிம்ஸ்
வெளியீடு26 அக்டோபர் 2011
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு45 கோடி
மொத்த வருவாய்90 கோடி[1]

நடிகர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Velayutham 50 days Boxoffice Collection 90 crore worldwide". Kollywood news. 2011-12-15. Retrieved 2024-05-26.
  2. "Velayudham is very special: Vijay". Sify.
  3. "சிறந்த நடிகர் – நடிகைகள்,தனுஷ் – அஞ்சலிக்கு விருது!!". Archived from the original on 2012-01-04. Retrieved 2012-01-03.
  4. 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 4.10 4.11 4.12 4.13 வேலாயுதம் (DVD): 4.36 முதல் 4.48 வரை கிளிப்
  5. 5.00 5.01 5.02 5.03 5.04 5.05 5.06 5.07 5.08 5.09 5.10 5.11 5.12 5.13 5.14 5.15 5.16 5.17 5.18 5.19 வேலாயுதம் (டிவிடி): 2.45.16 முதல் 2.45.27 வரை கிளிப்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலாயுதம்_(திரைப்படம்)&oldid=4146494" இலிருந்து மீள்விக்கப்பட்டது